தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புளியம்பழம்

ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம் அவள் பூமி எங்களுக்குள் பார்வையுண்டு பிரமிப்புண்டு…

இயற்கையிடம் கேட்டேன்

‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை இதோ மீண்டும் எழுதுகிறேன் கொத்தும் தேனீ செத்துவிடும் மன்னிக்கத் தெரிந்த தேனீ…

உதவி செய்ய வா !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய்…

மனம் ஒடிந்து போச்சு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   நீ பொய் சொல்வது எனக்குத் தெரியா தென்றா நினைக்கிறாய் ? உன்னால் அழ முடியாது ! காரணம் நீ என்னைப் பார்த்து நகைக்கிறாய் . மனம்…

பிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++   கண்மணி ! என் செய்வேன் ? பிறந்துள்ளது, கறுப்புக் குழந்தை ! பேதலிக்கும் என் நெஞ்சம் ! காதலியே என் செய்வேன் ? கறுப்புக்…

டாக்டர் அப்துல் கலாம் 87

தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் இறக்கைகள் கேட்டவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரைப் பூவுலகிற்குச்…

அறுவடை

பிச்சினிக்காடு இளங்கோ 28.9.2018) அனைத்துப்பையிலும் அதுதான் இருக்கிறது அதற்காகத்தான் உயிர்வளி நுழைந்து திரும்புகிறது அதுவே முதன்மையெனில் அதுமட்டும் எப்படி சாத்தியம்? விழுந்து விழிதிறக்காமல் சிரித்துச்செழிக்காமல் ஆயுதம் இருந்தும் ஆவதென்ன? விளைச்சலுக்கு விழுக்காடு குறைவுதான் அதற்காக…

சூரியன் பின் தொடர்வேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! ஒருநாள்…

நானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++   நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான்  வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது,…

ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

  ஒன்றின் பல   *சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது. **தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் எதிரில் நானும் குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். ***இருளின் கதையைக் கேட்க…