தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இராவணன்களே…..

பிச்சினிக்காடு இளங்கோ அடிப்படையில் அனைவரும் பத்துத்தலையோடுதான் வடிவமைக்கப்படுகிறார்கள் பத்துத்தலையில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள் தலைமுறைக்குத் தேவைப்பட்டார்கள் சிலவற்றில் சிரத்தையும் சிலவற்றைத் தவிர்த்தும் வாழ்ந்தவர்கள் தலைவர்களானார்கள் நமக்குத் தத்துவமானார்கள் தத்துவம் தந்தார்கள் தலைமுறைகள் பேசவேண்டுமானால் உங்கள் கவனம்…

உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ மீண்டும் உன்னைக் காண நான் விரும்ப வில்லை ! என்னைக் காதலிக்க நீ முன்பே திட்ட மிட்டாய் என்று கேள்விப் பட்டேன் ! புரிய வில்லை…

அழகின் மறுபெயர்……

  (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று….   ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்...   தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும்  …

மீண்டும் வேண்டாம் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ அன்றென்னை அழ வைத்தாய் ! நினைவி ருக்கும் உனக்கு ! ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை ! நான் அழுதது உனக்காக ! இப்போது நீ…

நீ என்னைப் புறக்கணித்தால் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்றாவது நீ என்னை விலக்கிச் சென்றால், துயரில் கிடப்பேன் பரிதவித்து ! என்னை விட்டுப் போகாதே என்றென்றும் ! உன் மீது காதல் எனக்கு அறிந்திடு.…

வேறென்ன வேண்டும்?

பிச்சினிக்காடு இளங்கோ இறைவா நீ வயிற்றுக்குச்சோறிடும் உழவனாய் இருப்பதறிந்து மதிக்கிறேன் இறைவா உன்னை கழிவுகள் அகற்றும் துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு துதிக்கிறேன் இறைவா உன்னை வியர்வையை விதைக்கும் தோழனாய்க் கண்டு தொழுகிறேன் இறைவா நீ நீதிமன்றத்தில்…

என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என்ன சொல்ல வேண்டும் என்றெண்ணி உன்னோடு பேச விழையும் போது சில சமயம் எனக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகும்…

நல்லதோர் வீணை செய்தே….

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப்…

லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்

1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில்…

நீடிக்காது நிஜக் காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பரிதிப் பொழுது வானில் மங்கிச் சரிந்து கொண்டுள்ளது 1 ஜூன் மாத வெளிச்சம் மாறி நிலா ஒளியானது ! போகிறேன் என் வழியே ! இறுதியாய் ஒரு…