பிரதி ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.” உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி; கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி; கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ தயவு செய்து எழுப்பாதே என்னை, நாளைப் பொழுது இரவு வரை ! தாமதம் செய்யேன் நானினி ! இன்றிரவு கழிந்து நாளை என்றாகும் போது,…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் அரைகுறை ரசவாதம் ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்…. நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு என்னால் முடிந்த உருவங்களையெல்லாம் வனைந்துபார்க்கிறேன். …
நிலா என்னைத் தேடிவந்ததுண்டு அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா? மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன். அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும். அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ எல்லாம் பெருத்துப் போச்சு ! எங்கும் பெருத்துப் போச்சு ! சுகிக்க முடிய வில்லை என்னால் ! உன் விழிக்குள் நோக்கி னால்…
ஸிந்துஜா 1. நிழல்கள் இருளின் பிரம்மாண்டம் இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து பிளக்க வருகிறது இருளை. ரத்தமின்றி ரணகளம் அடைந்து சாய்கிறது இருள்.…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ ஒன்று, இரண்டு, மூன்று ! இன்னும் எண்ணிக் கொள்ளவா ? நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ! நான் உம்மை…
தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை…
ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி;…
தேன்குழலி ! நீ வேலை செய்த இனம் ! வேலை இல்லா திருந்தாய் ! வட இங்கி லாந்தில் பிறந்தவள் ! இப்போது நீ ஒளிவீசும் தாரகை வட அமெரிக்கத் திரைவானில் ! இப்போது…