தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி

  (லதா ராமகிருஷ்ணன்)   உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம் ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு…

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

  (லதா ராமகிருஷ்ணன்)     ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த தோழி நீலா அல்லது லீலா.  …

கவர்ச்சி ஊர்வசி

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++   கவர்ச்சி மேனகா ! என்ன காரியம் செய்தாய் ? முட்டாள் ஆக்கினாய்  ஒவ்வோர் ஆணையும் ! முட்டாள்…

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

  (லதா ராமகிருஷ்ணன்)     ’இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை’என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _     ”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை,…

ஒரே ஒரு ஊரிலே………

(லதா ராமகிருஷ்ணன்)     ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _  …

திக்குத் தெரியாத காட்டில்…..

          (லதா ராமகிருஷ்ணன்)   நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று சீறிப் படமெடுத்தாடியவர் இன்று அதையே உலகெங்கும் முதன் முதலாய்…

நானொரு முட்டாளுங்க…..

[caption id="attachment_37392" align="alignleft" width="168"] ?????????????????????????????????????????????????????????[/caption] (லதா ராமகிருஷ்ணன்)   யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்…….   மக்கள் என்று…

கருங்குயிலே !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டுள்ளது ஓரிளம் கருங்குயில் ! முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்த்து நீ…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது.     ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு…

முகங்கள் மறைந்த முகம்

ரா.ராஜசேகர் உள்வெளிப் பயணமேகினேன் ஒளியடர்ப் பெருங்காடு கேட்டிராப் பறவைகளின் குரலிசை கேள்வியுற்றிரா மிருகங்களின் நடமாட்டம் பறவைகளைப் போலவே மிருகங்களிலும் என் முகமொத்த சாயலன்று என் முகமே அடர்வனத்தின் பூக்காட்டிலும் என் மணம் செடிகொடிகளென அடர்பச்சையத்தினூடே…