தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எனக்கோர் இடமுண்டு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++   அதோ ! அங்கோர்  இடமுண்டு ! அங்கே நான் போவ துண்டு இதயம் ஒடியும் போது, சிரம்  தாழும் போது, என் மனக் கோட்டை…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வரலாறு   ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின்…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த…

கேரளாவிலே பேய்மழை

  பூகோளச் சூடேற்றம் ஆகாவென்று எழுந்தது பார் ! ஏராளமான வெள்ளம் பேய்மழைப் பூத வடிவில் வாய் பிளந்து தாகம் தீர்த்து விழுங்கியது கேரளாவை ! வீடுகள் சரிந்தன ! வீதிகள் நதியாயின !…

புலர்ந்தும் புலராத சுதந்திரம்

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் கண் விழிக்க கீழ்வானம் சிவக்க வில்லை ! முடிய வில்லை இருளாட்சி ! குடிவாழ்வைப் பொருளாட்சி ஆக்கும் பூதப் பண முதலைகள் மடிக்குள் வெடி மறைத்து நடக்குது மதப்போர்…

அப்பால்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப் பெற்றிருப்பதென சற்றும் பொய்யற்ற தொனியில் நற்றமிழ்க்கவிதையொன்று நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது சற்றும்…

வார்த்தைப்பொட்டலங்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு) எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை நான்கைந்து பொட்டலங்களாகப் பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம். சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல்…

நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ நீண்டு நெளியும் பாதை நின் இல்லம் நோக்கிச் செல்லும் ! மறையாத ஒரு பாதை ! முன்னறிந்த பாதை ! என்னை என்றும் ஆங்கே முன்னிழுத்துச்…

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்

  துயரம் நேர்கையில்   தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   துயரம்  நேரும் போதெல்லாம் துணை கிட்டும் எனக்கு அன்னை மேரியின் உன்னத  அறிவுரை மொழிகளாய் ! இருள் மூண்டு காலம்…

பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.

இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும்…