தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்

எஸ் .ஆல்பர்ட் கடற்கரைக் காற்று மெய் தொட்டுத் தடவியுட் புகுந்து கவிராசன் பட்டத்துப் புரவியைத் தட்டிக் கொடுக்கக் கொடுக்கத் தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா. கவிராசனும் லேசாகி லேசாகி நிசராசன் ஆனதுடன், முன்பின் யோசனை யில்லாமல்,…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட…

என் வீட்டுத் தோட்டத்தில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி என் வீட்டுத் தோட்டத்தில் மணம் தரும் மலர்கள் மிகவுண்டு ஆனாலும் பூ விற்கும் அம்மாவிற்காகக் காத்திருப்பதில் சுகம் எனக்கு. நெற்றியில் நாமமிருக்கும் நாவினில் நாராயணன் இருப்பான். வயதோ எழுபதுக்கு மேலிருக்கும் நடையோ…

நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உனது நாள் ஓடுது , உன் மனது வாடுது, நீ தேவை இல்லை என்பதால் ! வஞ்சியின் கனிவு மொழிகள் எனது நெஞ்சினில் ஊன்றிப் போனது…

தமிழ்

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால்…

எங்கள் பாரத தேசம்

சி. ஜெயபாரதன், கனடா ஒன்று எங்கள் தேசமே ஒருமைப் பாடெமது மோகமே உதவி செய்தல் வேதமே உண்மை தேடலெம் தாகமே கண்ணியம் எமது பண்பியல் கடமை எமது உடைமையே இமயம் முதல் குமரிவரை எமது…

விண் தொட வா பெண்ணே!

மீனாட்சி சுந்தரமூர்த்தி மாலையிட்டது ஒருவனுக்குதான் மனைவியானதோ ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி. அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு இராமன் தந்தது அக்கினிப்பிரவேசம். அதுவும் போதாதென்று நிறைமாதம் சுமந்தவளை வனம் போகச் சொன்னான். பொறுத்தது போதுமென்றுதான் அவன் முகம்…

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்…..…

இங்கும், அங்கும், எங்கும் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும்…