தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய…

”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன்…

குருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் கொண்டுள்ள ரேகா கோவிந்தராசா இளங்கலை…

மழை

ரெஜி ****** மரங்கள் அனுப்பிய கவிதை வரிகளை பாடிக்காட்டுகிறது முகில்!

நல்ல நண்பன்

நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே எனக்கு ஒன்று ருசி என்றால்…

நான் யார்

மகி இயல்பாய் இருப்பதாய்த்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அயலிடம் அநீதி அடைகையிலென்னவோ விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது உயிர்கள் இம்சை காண்கையில் உணர்வில் அழுத்தி சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு கயிறுகளால் கட்டப்படும் கணங்களில் என்னைக்…

வாழ்க்கைப் பந்தயம்

தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள் ‘லப்டப்’பில் பிழையாம் ‘வால்வு’ வந்ததில் வாழ்க்கை…

நீயே சிந்தித்துப்பார் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஓரிரு வார்த்தைகள் உள்ளன உனக்கு நான், நேரே சொல்லிவிட, நீ செய்யும் தகாத வினைகள் பற்றி ! நம் கண்களை மூடிச் செய்தால் கிடைக்கும், நல்ல வெகுமதிகள்…

உறவு என்றொரு சொல்……

ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…... ஒரு கிச்சா போனால்…

அதிகாரப்பரவல்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது.  கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும்…