தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கோதையும் குறிசொல்லிகளும்

  ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி  நினைத்ததாக முற்பிறவியில்…

இரவு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி? ஒ இவள்தான் காரணம்! அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும் இவள்தான் காரணம் இவளென்ன இவ்வுலகின் இயலபான…

ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்னொருவன் மார்பில் புரளும் சின்னப் பெண்ணே ! நீ செத்துப் போவது நல்லதென நான் சிந்திக்கிறேன் ! சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே…

குறிப்புகள் அற்ற குறியீடுகள்!

இல.பிரகாசம் இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம் ஒரு தூண்டில் என்றும் ஒரு கெண்டை என்றும் ஒரு மறைந்து போன குளத்திற்கு வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம் ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு தொழிலோடு தொடர்புடைய குறியீடுகளை 'அது…

மகிழ்ச்சியின் விலை !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி…

அன்பின் ’காந்த’ ஈர்ப்பு

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்..... அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும்…

வாடிக்கை

அருணா சுப்ரமணியன் அரைமணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தவன் சாதாரணமாக போக்குவரத்து நெரிசல் என்கிறான்.. குறித்த நேரம் கடந்தும் வராதவள் அழைத்து பேசும் பொழுதே சொல்கிறாள் வர இயலவில்லை என... நேரத்திற்கு சென்று காத்திருக்கும்…

கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியில் விஜயலட்சுமி புன்னகையுடன் ... முதலில் அவர் யாரோவென நினைத்தார் இடது புருவ மத்தியில் இருந்த தழும்பு ஐம்பது வருட நினைவுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தது அவரும் அவளும் மனமொத்த காதலில் ஒவ்வொரு…

ஈரமுடன் வாழ்வோம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) பரந்துகிடக்கும் உலகில் பரவியிருக்கும் தமிழர்களின் தமிழ் தலைநிமிர தமிழ்த்தலை நிமிர தமிழர்களின் நிலையுயர எழுதுகோலை மட்டுமே தலைவணங்கவைக்கும் வணங்காமுடிகளே! உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்வெளிச்சம் பரப்பும் தமிழ்மூளைகளே! மூளைச்சூரியன்களே நிலாக்களே!…