தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மலர்களைப் புரியாத மனிதர்கள்

ஆதியோகி +++++++++++++++++++++++++++++++ புரிந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிந்திருந்தும், இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து மனிதர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..! வாசமும் வாழ்க்கையும், சுற்றிலுமுள்ள முட்களுடன்தான் என்ற போதும், எப்பொழுதும் அழகாய் சிரித்துக் கொண்டே இருக்கின்றன…

தொல் தமிழன்

சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை ஒவியத்தின் தொல் தமிழன் விசனப்பட்டான் V.ராம்கீ- S.வனிதா என்ற கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி. சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை தன் உடலின் மனிதக்கீறல்களை சொல்லிச்…

வெறுப்பு

எஸ்.ஹஸீனா பேகம். நான் உன்னை வெறுக்கிறேன். நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன். புரிகின்றதா உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன். உன்னை , உன் சுபாவங்களை, உன் ரசனைகளை, உன் இயல்புகளை உந்தன் விருப்புகளை,…

பிங்கி என்ற பூனை

எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என…

கவிதைகள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சூழல்   அலை நீர் காலுராய அந்த கடற்கரையில் பின்னிப் பிணைந்து அமர்ந்திருந்தார்கள் அந்த யுவனும் யுவதியும் அவர்களைப் பொருத்தமட்டில் அது அவர்களுக்கான உலகம் அவர்களின் உலகை அவர்கள் இரும்புக் கதவு…

ஏனென்று கேள் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நேசிப்பது நான் உன்னை ! நீ மொழிய மாட்டாயா நான் விழைவதை ! எனக்குத் தெரியும், உண்மை, அது…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப்…

பெருந்துயர்

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     கடுமை யாக நடத்திய தென்னை இவ்வையகம் ! பெருந்துயரே ! என்றும் அழாத குணத்தவன் நான் !…

பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் இந்தியா என் இல்லம் -1

  ஆங்கில மூலம் : ஜான் லென்னன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     [ பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட பின் கடல்களையும் சொந்தமாக்கிய மகிழ்ச்சி அவன் நெஞ்சில் கற்பனைக் கோட்டையின் சுவர்கள்…