தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தந்தையர் தினம்

அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை விதை காக்கும் உமிகள் விரும்பப்படுமோ? உமிகள்…

நித்ய சைதன்யா கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நிசி இருள் நகர்ந்த நதியில் விழுந்து கிடந்தது வானம் விண்மீன்கள் நீந்த படித்துறையில் தேங்கின பால்வீதியின் கசடுகள் நிலாவைத் தின்னத்தவித்த கெழுத்தி மீனை பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று இலைமீதமர்ந்து விட்டில்தேடிய…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++++ [79] அடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு புறக்கணிப் பாகி…

அருணா சுப்ரமணியன் –

அருணா சுப்ரமணியன் மறந்த வரம்   இதமாய் வருடுது காற்று இன்பத் தேனாய்  பாயுது குருவிகளின் கொஞ்சல் குதித்து ஓடும் அணிலின் துள்ளலில் அத்தனை குதூகலம் பூக்களின் வண்ணங்கள் கண்களை குளிர்வித்தன நடைப்பயிற்சியின் ஒவ்வொரு சுற்றிலும் என்னை…

திருவிழா (ஐக்கூ கவிதைகள்)

அயன் கேசவன் 1.எதார்த்தமாய்ப் பார்க்கையில் யார்யாரோ முகங்கள் திருவிழாக்கடையின் கண்ணாடி 2.தெரியாத முகங்களை   அறிமுகம்  செய்கிறது திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம்                  …

எதிர்பார்ப்பு

அருணா சுப்ரமணியன்  தினம் ஒரு  சாக்லேட் தரணும்  பள்ளி செல்ல  மறுக்கும் குழந்தை... ஒவ்வொரு கலர்லயும்  ஒரு கார் வேண்டும்   விளையாடும்  சிறுவன் .. எல்லா சப்ஜெக்ட்டும்  கிளியர் ஆயிடனும்  முட்டி மோதும்  கல்லூரி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  +++++++++ பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [76] அடுத்தது கேட்கும் - ஏன், சீறிடும் கயவன் எவனும்…

ஒரு தவறான வாயில் வழியாக …

  கூடையில் சுமந்து சென்ற சொற்களைக் கொட்டிக் கவிழ்த்தான் அவன்   தீயின் தகிப்புடனான அவள் எதிர்வினையின் வீச்சில் அடிக்கடி சிறைப்பட்டு மீள இயலாமல் திணறினான்   அவன் அறியாமை நைந்து நைந்து இருள்…

பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!

  ஆ.மகராஜன், திருச்சி பொங்கலுக்காகப் பரணில் கிடந்த  பழைய பொருட்களை  ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த ஒரு பழைய டிரங்க் பெட்டிக்குள் அந்த சுருக்குப்பை கிடைத்தது... அப்பொழுது யாரும் அக்கறையோடு  கண்டு கொள்ளாத, பாட்டி கடைசி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++ [73] கேள் மீண்டும், ரம்ஸான் முடியும்…