அருணா சுப்ரமணியன் 1. இழப்பு பல்லக்கு பயணம் பாதுகாப்பான படுக்கை இருக்குமிடம் நீரும் எடுத்துப்போடும் சீட்டுக்கு நெல்மணியும் சொகுசு வாழ்க்கை ஜோசிய கிளிக்கு என்கிறான் அதன் சிறகுகளை வெட்டி எறிந்து .. 2. இணை தூக்கம் புதிதாக…
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [70] அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க சூளுரைப்பேன்…
பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது பல நாட்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் பாவனை காட்டிய ஆர்வம் இப்போது வடிந்துவிட்டது புதிய…
ஆ.மகராஜன் நாளைய நிழல்? ++++++++++++++ உக்கிரமாய்த் தகிக்கும் உச்சி வெயிலில் நிழல்தர இன்னமும் மிச்சமிருக்கின்றன நேற்றைய மனிதர்களின் மரங்கள் .. பாவம்..நாளைய மனிதர்கள்...! தவிக்கும் வேதாளம் ++++++++++++++++++ இறங்கிய வேதாளம் மீண்டும் ஏறிக்கொள்ள தன்…
முருகன்.சுந்தரபாண்டியன் 1 பால் வைத்தக் கதிரை பிதுக்கி உன் நாவையும் என் நாவையும் சுவைக்கச் செய்த என் பால்ய விரலுக்கு சில வரிகள் காதலில் வராமல் பார்த்து பார்த்து எழுத்துக்களால் இவ்விரரை எடிட்…
பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில…
சித்ரா --------------- கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில்…
மீனா தேவராஜன் காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்கு பார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியை கோடைஇடி முழங்குமா? முழங்குமா? கோடி(புது) மேக ஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா? அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடை ஒடப்பெல்லாம் உன்னை…
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++++++ [67] இதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று அன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது, மதுக்கடை உள்ளே மகத்தான…
1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக…