தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிசுபிசுப்பு

அருணா சுப்ரமணியன் நகரப்பேருந்தின் நரகப்பயணத்தில் நரன்களிடையே நசுங்கி நீந்தி கரை சேரும் கணத்தில் எட்டிப்பிடித்த கைப்பிடியில் எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ள.. எத்தனை முறை கழுவினாலும் நுண்கிருமிகளை கொல்லும் வழலையால் கூட விரட்ட…

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன். அநியாயங்களை நியாயம் என்று விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌ சமுதாய"ஷலக்கின்"கையில்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 19. கூறுவதவர்: சிங்கம், முதலை நடத்திடும் நீதி மன்றம் ! ஜாம்சையத்…

இளஞ்சிவப்பு கோடு !

அருணா சுப்ரமணியன் ஒரு நாள் தப்பினாலும் சோதித்துப் பார்க்கிறாள் கர்ப்ப சோதனை கருவியில் இரு கோடுகள் காண....... "இப்போதேவா " என்று அலட்சியமாய் அழித்த அந்த இளஞ்சிவப்புக் கோட்டை கோடிகளைக் கொட்டியும் மீண்டும் வரைய…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   16. வாழ்வுமேல் மனிதர் வைக்கும்  நம்பிக்கை நாசமாகும் அல்லது நன்கு முன்னேறும்; பாலை வனத்தூசி முகப் பனிபோல் ஒளிரும் ஓரிரு கணம், மறையும் பிறகு.…

மாமதயானை கவிதைகள்

மாமதயானை வீடு எரிந்து வீதியில் நிற்கின்றோம்… பெய்யத் தொடங்கியது மழை   எதிரியின் வீட்டருகே எலும்புத்துண்டாய் கிடைத்தது… தொலைந்த கோழி   பலூன் விற்கும் சிறுவனிடத்திலிருந்து பறந்து விடவே இல்லை… பள்ளிக்கூட ஆசைகள்  …

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

சூரியப்பெண்ணின் ஆட்சியில்.......   ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள்   சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை மறக்காமல் மாறின பருவங்கள்   ஆட்சி…

நெகிழன் கவிதைகள்

நெகிழன் 1) கர்த்தாவே நீர் இடது பக்க வானத்தில் சிறகசைக்கும் வெண்புறாவை அண்ணாந்து ரசித்தீர். நானோ உங்களுக்கு பின் திசையில் ஒரு மரக்கிளையில் வில்லேந்தி நின்றபடி அம்பெய்து அப் புறாவை வீழ்த்தினேன். மரணத்தின் விளிம்பில்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ 13.  புகழுக்குச் சிலர் இப்புவியில்;  சிலர் ஏங்குவர்              போதகரின்…

ஈரத் தீக்குச்சிகள்

  சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை   நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை   பெற்ற பெருமையை…