ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்… நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து … மழைRead more
கவிதைகள்
கவிதைகள்
இது நியூட்டனின் பிரபஞ்சம்
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன் … இது நியூட்டனின் பிரபஞ்சம்Read more
அழாத கவிதை
ஆர். வத்ஸலா “நீங்க இருந்தா நிறுத்த மாட்டா” வெளியில் தள்ளி கதவை சாத்தினாள் இரக்கமற்ற ஆசிரியை தெருக்கோடி போகும் வரை கதறல் … <strong>அழாத கவிதை</strong>Read more
ஓ மனிதா!
ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த … ஓ மனிதா!Read more
இரு கவிதைகள்- கு.அழகர்சாமி
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு … <strong>இரு கவிதைகள்- கு.அழகர்சாமி</strong>Read more
மொழி
ஆர். வத்ஸலா மொழி1 நீயும் நானும் தொடர் பேச்சில் தொலைத்த மௌனத்திற்காக ஏங்கியபடி —- மொழி 2 முன்பொரு காலத்தில் நாமிருவரும் … மொழிRead more
மாடிப்படிமேல்
பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன … மாடிப்படிமேல்Read more
தேர் வீதியும் பொது வீதியும்…
செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? … தேர் வீதியும் பொது வீதியும்…Read more
நித்தியகல்யாணி
அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு … <strong>நித்தியகல்யாணி</strong>Read more