தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள்…

கவிதை

கோவிந் கருப்   இணையமெங்கும்வாயால் வடைசுட்டுபலரும்கடை விரிக்கிறார்கள்.இலவச வடைகள்என்பதனால் அங்கும் இங்கும்பறந்து பறந்துகாக்கைகள்எல்லா வடை கடைகளிலும் காக்கைகள் -கொஞ்சம் கொஞ்சம் தின்கின்றன...செரிக்காத நிலையில்பல காக்கைகள் கடை போடுகின்றன.வியாபாரம் மட்டுமல்லவாழ் சூழலும்"களை" கட்டுகிறது-பயிர் வெள்ளாமை இல்லாமல்.வயிறு நிறைந்தாலும்பசி…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   பாரிஜாதமும் வெண்ணையும்.   ஒரு பாரிஜாதப்பூ. ஒரு மனைவி ஒரு துணைவி ஒருத்திக்கு மலரும் ஒருத்திக்கு மரமும் பிரித்துத் தர வழி தெரியாமல் விழி பிதுங்கும் அவன் கதையே…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   நடுக்கிணற்றில் நிகழ்காலம்   பெரும்தொற்று புவிவலம் வரும் சமயம் மூக்கடைத்தாலும் மூச்சுநின்றுவிடும் அபாய அச்சுறுத்தல்களை மனம் நிரப்பும் ஊடகங்கள். உயிரைப் பறிக்கும் எமனை நினைத்து நாடி தளர்வோர் நாடுவார்…

தோழி

    அனங்கன். உதிரம் கலந்துவிட்டஇவள் உறவென்று ஏதுமில்லை...என்னுயிர் வாழ்வதற்குஇவளின்றி யாருமில்லை...தோழமை உள்ளத்தில்பால்பேதங்கள் ஏதுமில்லை..நான் இவள் தூக்கி வளர்க்காதமுதிர்ந்த முதற்பிள்ளை..பிறந்தபெருங்கடனை ஒருதாய்க்கேதீர்க்கவில்லை..தோழமைத் தாய் இவளின்கடன் தீர்க்க வழியில்லை..என்பாதையில் முள்ளெடுக்கும்என்தோழிக்கு ஈடில்லை...நன்றியென்று வார்த்தைசொல்லிஅவள் அன்பை அளக்கவில்லை..நாயாகப் பிறந்தாலும்வாலாட்ட…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 12

    இல்லத்தரசி  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நான் ஒருத்தன் மனைவி – அந்நிலை கடந்து நான்  இன்றுள்ள தனித்த மாது ! அல்லி ராணி, இல்லத்தரசி இப்போ நான், அப்படிச் சொல்வது பாதுகாப்…

எறும்பின் சுவை

    குமரி எஸ். நீலகண்டன்   முறுக்கான கணுக்களாலும் மூர்க்கமான திடத்துடன் நெடு நெடுவாய் நிற்கிறது கரும்பு.   ஊதா வண்ணத்துள் ஒடுங்கி இருக்கிறது கோடி கோடி எறும்புகளுக்கும் அள்ளிக் கொடுக்க அளவில்லா…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும்…

ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!

    கவிஞர் சாயாம்பூ  நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! எதற்காக? ஏன்? தெரியவில்லை! ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்! வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன! ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! யாருக்காக? என்ன இல்லை வாங்கிக்கொள்ள!…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8:  கொடிய இரவுகள்    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் ! உன்னோடு சுகிக்க இருந்தால் இன்ப…