January 2, 2022 • By
admin
செ.புனிதஜோதி காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது... எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது... சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது... சிறைப்பட்ட இதயவாசலில்…
December 27, 2021 • By
admin
ச.சக்தி "சாலையோர பயணிகளுக்காக நிழல் தந்த மரங்களின் கிளைகளையெல்லாம் வெட்டி விட்டு , நிழல் தராத மரங்களையெல்லாம் சாலையோரமாக நட்டு வைத்துக்கொண்டிருக்கிறார் மின்சார ஊழியரொருவர் " ......!!!! கவிஞர்…
[1830 -1886] ஏகாந்த நிலை ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர். எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன. எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள். +++++++++++++++++++ [1830 -1886] எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1 ஏகாந்த நிலை ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம்…
December 20, 2021 • By
admin
செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை... என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை... மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்... எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை...…
December 20, 2021 • By
admin
முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் - நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத்…
December 20, 2021 • By
admin
கு.அழகர்சாமி (1) சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம். உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம். …
December 20, 2021 • By
admin
அழகியசிங்கர் நான் கவிதை எழுதுவதால் நான் ஒரு வேடிக்கை மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன் ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள் அப்பாவி என்கிறார்கள் எதையும் சாமர்த்தியமாக …
December 20, 2021 • By
admin
ரோகிணிகனகராஜ் ---------------------------------------- இரையுண்டு சோர்ந்து கிடக்கும் மலைப்பாம்பு போல் வானம் முழுதும் விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறது இரவு... சூரியனும் நட்சத்திரங்களும் நிலவும்கூட தூக்க அரக்கனின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கின்றன... மெல்ல…
வாய்ச்சொல் ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத்…
December 20, 2021 • By
admin
தன்னதி ம இராமச்சந்திரன் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல் என்னையும் மீறி என்னையும் நீராட்டி தூய்மைப் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது நதி ஒன்று…