தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

சி. ஜெயபாரதன், கனடா   செத்த ஃபெரோ மன்னர், மனைவி, மக்கள்  வெற்று உடல்களை, மெத்த காப்பு முறையில் பேழைகளில் சுற்றிப் பாதுகாக்கும் பிரமாண்ட மான பிரமிடுகள், ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை வண்ண ஓவியங்களாய்…

தொடுவானுக்கு அப்பால்

சி. ஜெயபாரதன், கனடா தொடுவானுக்கு அப்பால் சென்றால் தொப்பென வீழ்வோ மெனச்சொப்பனம் கண்டோம்!செல்லாதே என்றுசிவப்புக் கொடி காட்டும்செங்கதிரோன்!தங்கப் பேராசை கொண்டுஇந்தியாவுக்குபுதிய கடல் மார்க்கம் தேடிஅஞ்சாமல் சென்றார்கொலம்பஸ்!புத்துலகு, பொன்னுலகுவட அமெரிக்கா கண்டுபிடிக்கவழி வகுத்தார்! தொடுவானம் தாண்டிப் பயணித்துதுவங்கிய…

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த சிரிப்பு எது? விதி அவரைப் பார்த்து…

சப்தஜாலம்

-மகேஷ். சொற்களை வளைத்து நிதமும் காகிதத்தில் வரைந்து வைத்தேன்.   படிக்கோல வடிவம் கண்டு பாடல் என்று சொன்னார் ஒருவர்.   குவியலில் பெயர்களைப் பார்த்து நல்ல கதை என்றார் நால்வர்.   சீவியக்…

அவரவர் முதுகு

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன? சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய் முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம். அல்லது பெரிய ஆடியொன்றின் முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்று கழுத்தை வளைத்துப் பார்க்கலாம்.…

பால்வெளிப் பாதையில்

  சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை   சில பொழுது கடந்த பின்னே கூட வந்ததோ கும்மிருட்டு அச்சம்…

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கும் போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மக்கள் ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கும் ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் காணும் இறைப்…

மீள்வதா ? மாள்வதா ?

சி. ஜெயபாரதன், கனடா.   வாழ்வின் தொடுவானில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தால் எங்கும் இருள்மயம் ! மீள்வது சிரமம். நீண்ட நாள் தீரா நோயில், வலியில் தினம் தினம் மனம் நொந்து போனவன் மீளாப் பயணம்.…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

அண்மையும் சேய்மையும்   இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன்…

ஐந்து கவிதைகள் 

    அழகியசிங்கர்                நாற்காலி                           நாற்காலியில்                      அமர்ந்திருந்தேன்                     நாற்காலியோடு                     நானும் நிறைந்திருந்தேன்                     நாற்காலியை விட்டு                     எழுந்து…