தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா

  க.தூயவன்   நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா அழகான கைப்பிடியுடன் கம்பீரமாய் வரவேற்கிறது தேக்குமர கதவு நெளி நெளியாய் வரி வரியாய்  செதுக்கிய வேலைப்பாடுகளுடன் நிறைய சன்னல்கள் வேங்கை மரத்திலும் உத்திரத்து பிடிமானங்கள் …

தீட்சண்யம் 

    க.தூயவன்   பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி  வேர்தொட்டு மண்தொட்ட பிறகு சர்வ நிச்சயமாய் அது மழையாய் மட்டும்…

தீபாவளிக் கவிதை

    பத்துக்குப்பத்து   பேத்தியாக... மகளாக... தாயாக... இன்று  பாட்டியாக... என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள்   அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் ...   ஒரு தீபாவளியில் என் பாட்டி....…

என்னை நிலைநிறுத்த …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக…

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      துளி பிரளயம் திடீர் திடீரெனத் தளும்பும் மனம்... சில சமயம் லோட்டா நீராய் சில சமயம் வாளி நீராய் சில சமயம் தண்ணீர் லாரியாய் சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்…

நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

      சூடேறிப் போச்சு  பூகோளம் ! ஊழ் வினையோ, சதியோ, இயற்கை நியதியோ ? நாமென்ன செய்யலாம் இப்போ  பூமிக்கு ? வீடேறிச் சீர்கேடு  விரட்டுது !  நாடெங்கும் நாசம் நாள் தோறும் நேரும் !…

அறியாமை

    குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது   வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது   தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது   தன்வீடு பாம்புக்கென்று கறையான் அறியாது   மண்ணுக்குயிர் தாமுமென்று மண்புழு…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

    ப.தனஞ்ஜெயன் .1.அந்த சாலையை கடக்க முடியாமல் தவித்திருந்தேன் சக மனிதர்களின் மலத்தை கையால் அள்ளிய காட்சிகளை மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன் விடுதியில் உணவை உண்டு செரிக்காமல் தவித்திருக்கிறேன் நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் சிந்திய உணவை மேசைகளில் துடைக்கும் மனிதர்களின் முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன் பேருந்து பயணத்தில் இரவு தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன் பல மணி நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன் செவிலியர்களின் கரங்களில் பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும் கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன்…

சூட்சுமம்

    என் வீட்டின் அடுத்தமனை காலிமனை வீடு அங்கு எழும்பாதவரை தேவலாம் எனக்கு வீசி எறிய நித்தம் சிலதுகள் என் வசம் ஆகத்தான் வேண்டும் காலி மனை  மாமரம் ஒன்றுடன் தென்னை மரமொன்று…

மலர்களின் துயரம்

               ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல்   இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள்  …