சி. ஜெயபாரதன், கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலக மின்றுநோகாமல் நோகுது !பூகோள மஸ்லீன் வாயுப் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆனது !மூச்சடைத்து விழி பிதுக்கசூட்டு யுக வெடிப்…
October 17, 2021 • By
admin
சல்மா தினேசுவரி வானத்தை அடைய என் கனவுகள்சிறகுகளோடு பிரசவிக்கப்படவில்லை... புதைப்படும் சாத்தியங்களும் தொலைந்து விடும் சாத்தியங்களும் உண்டு ... துண்டிக்க துடிக்கும் கரங்கள் கல் எறியும் கலாச்சாரங்கள் எதுவும் மடிந்து…
சி. ஜெயபாரதன், கனடா சாணி யுகம் மீண்டும் வரப் போகுது ! கிரீன் எரிசக்தி ! மீள்புதிப்பு எரிசக்தி ! வீட்டுக்கோர் மாட்டுக் கொட்டம் ! சாணம்…
October 10, 2021 • By
admin
ஜனநேசன் குளமும் இல்லை தவளையும் இல்லை தாவி அலைவுறும் மனது. நீ வந்ததும் எழுச்சி மறைவதும் நெகிழ்ச்சி…
October 10, 2021 • By
admin
ஆதியோகி உனது விருப்பங்களும் எனதும் எப்போதுமே வேறு வேறு திசைகளில்... எனது நியாங்களும் உனதும் ஏனோ ஒருபோதும் சந்தித்துக் கொண்டதேயில்லை, ஒரே புள்ளியில்... விருப்பங்களும் நியாயங்களும் வேறு வேறு இல்லையா தோழரே...? …
October 10, 2021 • By
admin
ரோகிணி கனகராஜ் ஓடிஓடி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான் ஓடாய் தேய்ந்துபோன சிறுவன்... பாடிபாடி பரவசமாய் திரிந்து கொண்டிருந்தனர் பரதேசிகள் சிலர்... பருவத்தின் களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் கடற்கரை காதலர்கள்... வயிற்றுப்பிழைப்பிற்கான…
October 3, 2021 • By
admin
யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம் விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று வீதிகள் தோறும் கறுப்புச்சப்பாத்து கால்கள் நடந்துகொண்டிருக்கிறது மனம் கொடும்பாலையாக வெந்து வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என்…
Where is Green Energy ? சி. ஜெயபாரதன், கனடா வருது வருது, புது சக்தி வருகுது ! கிரீன் சக்தி வருகுது ! ஹைபிரிட் கார்கள்…
October 3, 2021 • By
admin
ரோகிணிகனகராஜ் ------------------------------------- ஒட்டுக்கேட்கக் கதைகள் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரத்தடி சிமிண்ட்பெஞ்சுகள்... யார் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று விரித்தக்குடையை மடக்க முடியாமல் விதியே என்றிருந்த மரங்கள்... வீசியக்காற்றில் கீழேவிழுந்து…
October 3, 2021 • By
admin
ஆர் வத்ஸலா பழைய கண்ணாடி பழைய செருப்பு சாபர்மதியில் கண்காட்சியாக இலவச விநியோகத்தில் கிடைத்த உண்மையை தோய்த்தெழுதிய சத்திய சோதனை கண்ணாடி அலமாரியில் ஒற்றை ஆடை கோல்…