தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

  ப.தனஞ்ஜெயன்   1. நல்ல பிராண்ட் சார்ட் நல்ல பிராண்ட் செல் நல்ல பிராண்ட் வாட்ச் நல்ல ஓட்டல் நல்ல உணவு நல்ல வீடு நல்ல கம்பெனி வண்டி பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல்…

பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

நான்   பாரதியார்   வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட…

நெருடல்

  கே.எஸ்.சுதாகர்   நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.    இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி…

கவியின் இருப்பும் இன்மையும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப் பறையறிவித்த படியும் பெருநகரப் பெரும்புள்ளிகளின் தோளோடு…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      தினம் நிகழும் கவியின் சாவு அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத் தின்னும்போதும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும் அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ சிறு கவிதையொன்றில்…

மூன்று பேர்

    ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர தமிழில் : வசந்ததீபன் _________________   எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது  அங்கே மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மேல்…

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று…

மரங்கள்

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்  …

கலியுக அசுரப்படைகள்

  War Paintings by Pablo Picasso:     கலியுக அசுரப்படைகள்   சி.ஜெயபாரதன், கனடா   இருப தாண்டுப் போர் இருபது நாட்களில் முடிந்தது. தோற்று ஓடுபவை சூப்பர்  வல்லரசுகள் ! ரஷ்யப்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

      நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது விகசித்துப்போனது மனம்.   யாரைப் பற்றியது…