தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வடமொழிக்கு இடம் அளி

          சி. ஜெயபாரதன், கனடா     நாலாயிரம் ஆண்டுகட்கு மேலாய் ஓர் மறை நூலாய், வேர்விட்டு விழுதுகள் தாங்கி  ஆல மரமாய்க் கிளைவிட்டு,   பைந்தமிழ் தவிர, பாரத மொழிகளின் …

பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்

ஹிந்தியில் :  ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ் தமிழில் : வசந்ததீபன்   ____________________________________________     பழைய பாழடைந்த வீடுகளில் வயல் _ மைதானங்களில் புகைவண்டியின் தண்டவாளங்களின் ஓரங்கள் சாலையோரங்கள்  குப்பை குவியல்களில்   காட்டுப் பாகற்காய்களின் …

ஓலைத்துடிப்புகள் 

  ===========================================ருத்ராஐங்குறுநூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது…

ஜென்

============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான்…

நாயென்பது நாய் மட்டுமல்ல

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) நாய் என்பது சிலருக்கு சக உயிர்;சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்அலங்கார பொம்மை.பைரவக்கடவுளென்றாலும் யாரும்நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.நாய் வைத்திருப்பவர் தமது…

மகுடம்

  ருத்ராஎழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றன‌ஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய…

அருள்பாலிப்பு

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து அதன் மென் உதட்டில் ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை…

ஊரடங்கு வறுமை

  ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர  மண்துகள்களாய் நினைவலைகளில்   கரைந்து  போக..    ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க   அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுகின்ற,  வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாகிவிட்ட நிகழ்காலமே…

தூக்கத்தில் அழுகை

ஹிந்தியில் : சவிதா சிங் தமிழில் : வசந்ததீபன்   நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று என்னுடன் வருகின்றன என் கனவுகள் சேர்கின்றன எனது மகிழ்ச்சியில் விரக்தியில் எனது சோர்விலும் இடைவிடாமல் ஒரு கவலையுடன்.   …

தாவி விழும் மனம் !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது   பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம்…