தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குற்றமற்றும் குறுகுறுக்கும்!

ரா.ஜெயச்சந்திரன்   ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......!   "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......"   தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன! பணிவன்புடன், ரா.ஜெயச்சந்திரன்,

நல்ல மனம் வேண்டும்

எஸ்ஸார்சி   பெருந்தொற்றுப்பூவுலகை கட்டிப்போட்டு வேடிக்கைக்காட்டுகிறது. இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள் மனித இலக்கணங்கள் ஆட்டம் காண்கின்றன நூறு ஆண்டுகள் முன்னே பெருந்தொற்று வந்து ஒன்றரை கோடி  மக்களைக் கொன்று போட்டது உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும்…

புதிய போர் !

              இரா.பானுப்பிரியா           அண்டத்தை அழிக்க ; ஆறறிவாளர் ஏந்திய , ஆயுதம் ! அறிவியல் ஆச்சரியம் ! புதிய…

ஆலமரம் நிற்கிறது !

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண்  .... ஆஸ்திரேலியா ]            அழகான ஆலமரம்            கிளைவிட்டு நின்றதங்கே    விழுதெல்லாம் விட்டுஅது           வேரோடி நின்றதங்கே    …

யதார்த்தம்

 ரோஹி    [caption id="attachment_41995" align="alignnone" width="300"] Gray grunge cracked old wall texture, concrete cement background, full frame[/caption] ___________________ உண்டு விட்டு உறங்க சென்றேன்,  உறக்கம் வந்தது,  உறக்கத்தில்…

புலரட்டும் புதுவாழ்வு

ஜெனிகாபிஷன்   புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்   அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும்…

கவிதையும் ரசனையும்

அழகியசிங்கர்                 நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன்.  நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார்.                நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக 'நகுலம்' என்ற பெயரில்  உருவாகியிருக்கிறது.…

இரண்டாவது அலை

    எஸ்ஸார்சி   என்னத்தைச்சொல்ல கொரானாக்காலமிது வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள் பாரதம் புண்ணியபூமி ஆயிரமாயிரமாய் இறப்புக்கள் மயானம் மருத்துவமனைகள் கூட்டமான கூட்டம் ஒலமிடும் அவலத்தில்…

‘உயிரே” ………………

ஜெனித்தா மோகன் (இலங்கை)     உயிரே உயிரே ஒருமுறை உறவென்று அழைப்பாயா? உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா?   இரவுகள் நீள்கின்றது உன்னாலே இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே கவிதைகள் வருகிறது…

அந்தப் பார்வையின் அர்த்தம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   நடைப்பயிற்சியின் போது அவன் இடது கையில் இருந்த அரைக்கீரை கட்டைப் பார்த்தது அந்தக் கருப்பு வெள்ளை ஆடு   அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது கருப்பு வெள்ளைக்குட்டி   அம்மா…