கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன். நியாயமான வாழ்க்கை விரக்தி வியர்வையாகக்…
அசோக்குமார் ஜனார்த்தனன் சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி,…
தமிழில் :ஸிந்துஜா முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக் கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட் …
1. சகவாழ்வு மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய் வான்கோழியை வசைபாடுவோம். வாத்துமுட்டையைப் பரிகசிப்போம். நாயின் சுருள்வாலை நிமிர்த்தப் படாதபாடு படுவோம். கிளியைக் கூண்டிலடைத்து வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை முழுமையாக்குவோம். குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால் பிடரிபட பரிகளை…
மனோஹரி
மனோஹரி
ரா.ஜெயச்சந்திரன் ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......! "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......" தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன!
நாற்பதாண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நெஞ்சைவிட்டு நகரமறுக்கும் நிகழ்வு சுவர் ஒன்றெழுப்ப வானம் வெட்டி ஆறப்போட்டேன் வாடிக்கை நாயொன்று வானத்தில் இறங்கி குட்டிகளை ஈன்றது அன்று…
பரதேசிகள் பயப்படுவதில்லை மடியில் கனமில்லை அந்த மலரை இழப்போமோ செடிக்கு பயம் உதிக்கும் இன்னொன்றென்று ஏன் புரியவில்லை ? வலக்கை இடக்கைக்குப் பயந்தால் வணங்குவது எப்படி பட்டுப்புழுவென்றால்…
ஒப்பாய்வு ஒரு மலையை இன்னொரு மலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் இரண்டின் உயரங்கள், சமவெளிகள் பள்ளத்தாக்குகள் அருவிகள் தட்பவெப்பம் பருவமழை தாவரங்கள் விலங்கினங்கள் இரண்டின் பறவையினங்கள் பூர்வகுடிகள், குகைகள் காலமாற்றங்கள்…