விரிவு நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப்…
ஏசு மகான் உயிர்த் தெழவில்லை சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால் அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி…
April 11, 2021 • By
admin
1. கவிதை விற்றவனின் பிரதிகள் காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக... முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி ... நீக்கமற…
April 11, 2021 • By
admin
குமரி எஸ். நீலகண்டன் காற்று போன உடல் மாயமாகலாம். உள்ளிருந்த இதழினும் மெல்லிய அன்பும் இதமான ஈரமும் வளமான இடம்தேடி வானுயர வளர்ந்து விடுகின்றன. அந்த ஆலமரங்களின் அகன்ற விழுதுகளில்தான்…
யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை…
அமீதாம்மாள் மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும் எனக்கும் ஒரு முடக்கு நோய் …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான் இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில்…
பா.உதயன்உங்கள் வீட்டுப்பெண்களுக்குமார்புகள்வெட்டப்படவில்லைஉங்கள் பிள்ளைகள்எவரும்தொலைந்து போகவில்லைஉங்கள் பிள்ளைகளைஎவரும் வல்லுறவுசெய்யவில்லைஉங்கள்சொத்து சுகங்கள்எதையும்நீங்கள்இழக்கவில்லைபசி பட்டினியால்நீங்கள்எவரும் இறக்கவில்லைஇழந்ததுஎல்லாம்நாங்கள் மட்டுமேஒரு பொல் பொட்டையோஒரு ஹிட்லரையேஒரு ஸ்டாலினையோஒரு முசோலினியையோஅந்த மக்களைமறக்கச் சொல்லுங்கள்நாமும் மறந்து விடுகிறோம்.பா.உதயன் Oslo Norway
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) விழுங்கக் காத்திருக்கும் கடலாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம். யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _ அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே காதலியைத் துரத்தும் சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட… ஓடும்…