தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும் என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்புதுப் புது…
கடைசிப்பெட்டியில் கடைசியாக தாவி ஏறினேன். பசிக்கு திரும்பி பார்த்தால் ஏற்கெனவே பண்டாரங்கள் பொட்டலத்தை பிரித்து விட்டனர். கடைசியாக மிஞ்சிய பொட்டலத்தை ஒருவன் கொடுத்தான். பிரித்து பார்த்தால் ஒரு ஓரத்தில் இனிப்பு, புளிப்பு மற்றொரு ஓரத்தில் …
December 22, 2025 • By
admin
வசந்ததீபன் நாயாய் நிழல் துரத்துகிறது கல்லுக்குத் தப்ப ஓடுகிறேன் ஒளிய வெளிச்சம் என்னைத் தேடி வருகிறது. வீடு திறந்து கிடக்கிறது பறவைகள் இரை தேட போயிருக்கின்றன இருள் மெல்லக் கவியத் தொடங்குகிறது. அழகான பூஞ்செடி…
December 14, 2025 • By
admin
தகவல் தொழில் நுட்பம்***************************குளிரில் வெடவெடத்துகுளிரிலேயே காய்ந்து பிறகு மீண்டும் குளிர்ந்துஇனி ஒரு நிமிடம் நிற்க முடியாதெனபொத்தல் குடிசையின் ஈரத்தரை தாண்டிஊறிச் சொட்டும் மரத்தின் அடிபுறத்துக்குஓடி வந்த கோவணச் சிறுவன்செவியில் அறிவித்ததுடீக்கடை வானொலி:“இன்னும் மூன்று நாட்கள்…
இயல்பு அற்புதம் நடக்கக் கூடாதவை யாவும்இயல்பென மிளிர்கையில்சாதாரணங்கள்அற்புதமாகித் தோன்றுகின்றனகொட்டும் மழையால்சூடானஒரு தேநீருக்கு அலையும்போது.- பா.சத்தியமோகன்
குதிரை வண்டிக்காரன் அப்பாவை பார்த்து விட்டான். மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு அம்மா! அம்மாவின் சுண்டு விரலை பிடித்தவன் நான். குதிரை கணைத்தது. இருடா, இருடா ராவ்ஜி வந்திருக்கார் எல்லாம் ஏறிட்டாங்களா …
December 8, 2025 • By
ரிஷி
பாவம் அவர்கள்,,,,,, மூன்றாமவருக்குத் தெரியாத இருவர் அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள் அறியாத இருபதுபேர் அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர் மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இலக்கியம் அரசியல்,…
மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன் மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்உன் சில்லறைத் துளிகள் விழுந்தால் தானேபக்தியும் வரும் ? பசியும் போகும்?…
- பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை வானவில்லைவீட்டுக்குள் எப்படி கொணர்வது? ***
அன்று பிஞ்சு என்னைக் கொஞ்சிய தஞ்சை மண் இன்று என முதுமையை கொஞ்சுகிறது 70 ஆண்டுகள் ஊர் ஊராய்ச் சுற்றியபின் சொந்த மண்ணில் சங்கம்ம் சோழனின் நாணயம் நான் எனக்கு மரணமில்லை நான் வாழ்ந்த…