test லதா ராமகிருஷ்ணன் உங்களால் பிரியப்பட்டு பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல். கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி…
சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக…
ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த…
Posted on July 7, 2019 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear. ++++++++++++++++++++++ https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMMhttps://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ ++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ சூரிய கிரகணம் வானில் நிகழும் போது, பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு.…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 3 ] +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும்.…
மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ] Minjur Desalination…
விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்டது) ஒரு மிருக வைத்தியராக பணியாற்றும் நடேசனின் தொழில்சார் அனுபவங்கள், மற்றும் அவர் சந்தித்த சம்பவங்களைப்பற்றிப்…
தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு…
கோ. மன்றவாணன் நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தனிமையில் இருந்துள்ளார். தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள்…
வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம். நம் வாழ்க்கையில் பல பேரைச்…