தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

நீ ஒரு சரியான முட்டாள் !

  ஜோதிர்லதா கிரிஜா   (19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும்…

பொருத்தம்

ஜனநேசன் கொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள்  இயங்க அனுமதிக்கப் பட்டன . வங்கியில் கூட்டம்  இல்லை ஒன்றிரண்டுபேர் வருவதும்  போவதுமாக இருந்தனர். மேலாளர்  வெங்கடேசன்  தன் முன்னால்  உள்ள காமிரா கண்காணிப்புத்…

தொடரும் நிழல்கள்

                              ஜோதிர்லதா கிரிஜா ( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.)                 “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித்…

முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

          ஜோதிர்லதா கிரிஜா (26.6.1980 நாகமணி-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மனசு எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)      தங்கம் காய்கறிக் குப்பையைக் கொட்டுவதற்காக முறத்துடன் வீட்டு வாசல்…

அதிரசம்

            பானுப்ரியா  ஊருக்கு நடுவில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் , அதுக்கு எதிர் வீடு நாராயணசாமி வீடு .   இவர் குடும்பத்தில் தற்போது கொஞ்சம்…

பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

ஸிந்துஜா      பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும்  மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில்  மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி.…

உளைச்சல்

 கௌசல்யா ரங்கநாதன்   -------- -1- மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது மாமாவின் மரணச்செய்தி SMS மூலம் பார்த்தவுடன்    குக்கிராமத்தில் நான்  பத்தாம் வகுப்பு முடித்திருந்ததொரு வேளையில், அப்பா அகால மரணமடையவே, சேமிப்பென்று…

வெவ்வேறு அறைகள்

சுப்ரபாரதிமணியன் அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின்…

தோற்றம்

  (கௌசல்யா ரங்கநாதன்)            - --------  -1-    காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழும்போதே லேசான கிறுகிறுப்புடன், தலை சுற்றிய போதுதான் என் நினைவுக்கு வந்தது பி.பி.மாத்திரை  கைவசம் ஸ்டாக் இல்லையென்ற விஷயம்..இந்த…

உயிர்

முகுந்தன் கந்தசாமி திடீர் என்று புழுக்கம் அதிகமானது செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம்…