ருத்ராஎழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றனஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து அதன் மென் உதட்டில் ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை…
ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர மண்துகள்களாய் நினைவலைகளில் கரைந்து போக.. ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுகின்ற, வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாகிவிட்ட நிகழ்காலமே…
ஹிந்தியில் : சவிதா சிங் தமிழில் : வசந்ததீபன் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று என்னுடன் வருகின்றன என் கனவுகள் சேர்கின்றன எனது மகிழ்ச்சியில் விரக்தியில் எனது சோர்விலும் இடைவிடாமல் ஒரு கவலையுடன். …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம்…