12 செப்டம்பர் 2021
latseriesid seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_202112 செப்டம்பர் 2021
latseriesidseptember12_202112 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_202112 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_202112 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021 seriesname=12 செப்டம்பர் 2021
latseriesidseptember12_2021லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்பட்ட காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்துவதாக அமைகிறது என்னும்போது மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை எத்தனை கவனமாகக் கட்டமைக்கப்படவேண்டும்! அப்படி குழந்தைகளை, அவர்களுடைய இயல்புகளை, நடவடிக்கைகளை, அறிதிறனை, ஆர்வங்களை பார்த்துப்பார்த்து மரியா […]
வேல்விழி மோகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்.. “என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சுள்ளென்று விழுவான்.. அவனுக்கு பாட்டு கேட்கும்போது பேசினால் ஆகாது.. இளையராஜா பிரியன்.. அப்புறம் டி.எம்.எஸ்.. உதட்டில் விசில் வந்துக்கொண்டேயிருக்கும்.. சின்ன வயதிலிருந்தே உதடுகளில் அது நடக்கிறது..வீட்டில் .. பாத்ரூமில்.. பள்ளி மைதானத்தில்.. ஏதாவது மரத்தடியில்.. நடக்கும்போது.. பஸ்ஸில் .. இப்படி […]
அழகியசிங்கர் (ஏ.எஸ். ராகவன்) இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை. நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். இதை முறையான கதை முறையற்ற கதை என்று பிரிவுகளில் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன்.பாரதி கதை லீனியர் கதை. கோமதியம்மாளிடமிருந்து கதை ஆரம்பமாகிறது. லீனியர் கதையில் ஒரு ஆரம்பம், ஒரு தொடுப்பு, ஒரு முடிவு என்று இருக்கும். முன்பின் தெரியாத ஒரு விருத்நாளிக்காக நிறையத் திட்டமிட வேண்டியிருக்கிறது. […]
https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/map https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/executive During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172 quakes between 3.0 and 4.0, and 47 quakes between 2.0 and 3.0. There were also 50 quakes below magnitude 2.0 which people don’t normally feel. […]
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவற்றுள் ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம்’ எனும் பிரிவில் இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளருமான எம்.ரிஷான் ஷெரீபின் ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. வம்சி பதிப்பக […]
பின்னூட்டங்கள்