This entry is part 10 of 11 in the series 5 ஏப்ரல் 2026

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– “வார்த்தை” பி.கே. சிவகுமார்

வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை

நாள் & நேரம்:
ஏப்ரல் 8, 25, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
ஏப்ரல் 9, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“ஞானப்பால்” சிறுகதையின் சுட்டி:
https://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_25.html?m=1

Series Navigationஅதுவும் கவிதைதான்ஆண் பால் -அத்தியாயம் ஐந்து