October 5, 2026
பா.சத்தியமோகன் மழைலீவு ! - மழை புயல் வருமெனவும்பள்ளிக்கூரை பறக்குமெனவும்மனதில் வரித்துவிடுமுறைக்காக ஏங்கி ஏங்கிகடைசி…
September 27, 2026
பூமியும் மழையும் காதல் காட்சி கண்டது பூமி மீது பெரும்காதல் கொண்ட மழைக்காதலன்பகலெல்லாம் இடியால் செருமினான்உணர்வார் யாருமில்லைபிறகுமின்னலால் கையெழுத்து இட்டும் விளக்கினான்புரிவார் சிலரே என அறிந்துஇரவெனும் தாதியிடம்…
September 20, 2026
மழை நீக்குமா பற்று எனும் அழுக்கை? இருட்டிலிருக்கும் சாலைகண் புரியாமைக்கு நாம் வருந்தியதில்லைசற்று பார்த்து வந்திருக்கலாமெனும்சமாதானம் மட்டும் கொண்டோம். இருட்டில் பெய்யும் பெருமழை மீதுஅன்பு கவனிப்பு நமக்கு…
September 13, 2026
தங்கராஜ் வாத்தியார் பிரம்பு அடி கருமேகத் திரளின் பின்னால்ஊதும் காற்று அலையபூமி தகிக்கமழை நீர் ஊரெங்கும் பொழியநடு நடுவே மின்னலொன்றுஆறாம்வகுப்பு லால்குடி பள்ளியில்அந்நாள் தங்கராஜ் வாத்தியார் பிரம்பு…
September 6, 2026
இம்மழை உணர்த்தும் சில*************************** பிடுங்க முடியாத துயரம் போல்முளைத்தோங்கி கிளை பரப்பியபுங்க மரத்தின் விரிந்த இலைகளுக்குமறைப்பற்று சகிப்பைக் கற்றுத்தருகிறது இம்மழை. பூமித் தரையின் பெருமார்பில்பயிராகும் பச்சை ரோமமெனஆங்காங்கு…
August 31, 2026
மழைப்பசு எங்கெங்குமான தெருக்களில்குடைவெளிகளில் திரியும் மனிதர் சார்பாகமிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்லஇயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!காய முடியாத குருவிச் சிறகுகள்பிய்யும்படி…
August 24, 2026
பெருமழைக்காலம்**************************** எதைத் தொட்டாலும் ஈரம்கரை கடந்தால் மழைமையம் கொண்டால் மழைபலவீனம் அடைந்தாலும் மழைசுற்றி எழுப்பிய சுவருக்குள் பிராணியாய்ஒட்ட வைக்கிறது இம்மழை.“உஸ்..ஸ்” எனும் ஈரப் பாம்புச் சீறலாய்சீரான ஒலியோடு…
August 17, 2026
…
August 10, 2026
பா.சத்தியமோகன்************************************** நனைந்த குடைத் துணியைஈரம் காய யார் நினைக்கிறார்கள்?யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை! யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்தகுடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?யாருக்கும் தெரிவதில்லை! குடை விரித்து…
August 1, 2026
விழுகின்றஅத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திடவிழைகிற குழந்தை விரல்கள் தொலைந்துஇன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகிஓரம் ஒழுகும் சொட்டுகளுக்குகுனிந்து வாழும் அன்றாடத்தான்என்ற பெயர் வேண்டாம்தூக்கிப்போடு மானிடா உன்…