தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அம்மா

மனுநீதிச் சோழனாய் அந்த மக்கட் தலைவன் அவர் வீட்டில் மனுக் கொடுக்க மக்கள் கூட்டம் ஒப்புதல் பெற ஆவணங்களுடன் அதிகாரிகள் இதோ மின்னல் ஒன்று மண்ணுக்கு வந்ததுபோல் அந்தத் தலைவன் வருகிறான் அந்த வருகையால்…

முதல் வண்ணத்துப்பூச்சி

கு. அழகர்சாமி நிலத்தில் கிளை நட்டேன். நீரூற்றினேன் நல் உரமிட்டேன். நாளும் மண்ணிலா- கண்ணில் வளர்த்தேன். செடி செழித்து பூப் பூத்தது அது அதன் முதற் பூ- முறுவலுடன் முதலில தலையில் சூடி அதன்…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நில் கவனி செல் இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து முடிந்தும் போகிறவர்கள் வீதியோரங்களில் பிறந்து வீதிவீதியாய் அலைந்து அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் என்னைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் இங்கே. இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை; இந்தியர்களல்லவா நாங்கள்? இன்தமிழர்களல்லவா?…

குறுங்கவிதைகள்

மனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர்  ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே சைகைச் சண்டை சண்டைக்கான குப்பையை என் சட்டைப்பைக்குள்…

2019

கு. அழகர்சாமி ஐயங்களின் ஆழங்கள் ஆபத்தானவை. கேள்விகள் கூர் கொண்டு துளைத்தெடுப்பதால் கொடூரமானவை. (தேவையான பதில்கள் வேண்டும் தேவையான கேள்விகளைத் தவிர) ஏன் தர்க்கிக்கிறாய்? தர்க்கங்கள் வீண். உண்மையைத் தேடி வெறுமனே அவை அலைய…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் தாக்கவரும் வாகனங்களற்ற தெருவொன்றில் உறுமியது நாயொன்று பலவீனமாக. அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள் வியூகமைத்துத் தாக்கத் தயாராய்..... அடுத்த சில கணங்களில் நடுவீதியில் வன்புணர்வுக்காளாக்கப்படும் அந்தப் பெட்டைநாய்.…

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- பக்கம் நெருங்கி ஆச்சரியமாய்ப் பார்க்கும் அதை. ஏன் தலை கீழாய்த் தொங்கிட்டிருக்கே? என் தலைவிதி! பறக்கலாமே! அது என்னால முடியாது. வெளவால் பறக்கலியா? வெளவாலுக்கு ரெண்டு…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வனாந்தரம் வனம் பெருவரம்; வனம் கனவுமயம். பெருவிலங்குகளெல்லாம் அருகில் வந்து நலம் விசாரிப்பதா யொரு நினைவு இருந்துகொண்டேயிருக்கும். வனமொழியில் கவிதையெழுத வாய்க்குமா என்றொரு ஏக்கம் தாக்குமெப்போதும். வனச்சுனை நீரருந்தும் தாகம் தீர்க்கும் வனமோகம். வனப்புலம்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம் கொடுத்தாலும் அதைக் கணக்கற்ற காமராக்களின் ஒளிவெள்ளத்தில்…

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5

சார்லி ப்ரவுனும் சவடால் முழக்கங்களும் ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான் கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன் அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள் அவனுடைய அறிவாளித் தோழி. மில்லியன் பவுண்டுகள் என்று முழங்கினான் சார்லி ப்ரவுன்.…