சந்திரனில் பள்ளம் செவ்வாயில் மலை எல்லாம் சொன்ன மனித சக்தி ஆயிரம் மைலுக்கு அப்பலான ஆபத்தை ஏவுகணை ஒன்றால் எரித்துப்போட்ட மனித சக்தி எலும்புத் துண்டொன்று எந்த உடலோடு எப்போது வாழ்ந்ததென்ற மனித சக்தி…
January 27, 2020 • By
admin
ப.தனஞ்ஜெயன். உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்இறந்தகால சேமித்தலில் பிறக்கிறது நாட்கள்நாட்காட்டிகள் கிழித்துகொண்டும்கடிகார முட்கள் நாட்களின் இதயங்களில் அடித்து அழைக்கிறதுநுண்நொடிகளை. சமுத்திரம்…
கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் துள்ள- குட்டிக் குட்டி மீன்கள்- குழந்தைகள்! (2) தூண்டிலில் பிடிபட்ட மீன்…
January 20, 2020 • By
ரிஷி
தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித் தோளில் கையிட்டு அரவணைத்து புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில் மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர் அலமலங்க…
வரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில் இன்னும் சில நொடிகளில் மனிதர்களின் பொன்னான நேரம் நிரம்பிவிடும் கோப்பைகளின் வண்ணக் கரங்களில் மனிதர்கள் பொம்மைகளாக மாறுகிறார்கள் விஷக்கோப்பைகள் பெண்களை அதிகம் நேசிக்கின்றன விழி உருட்டல்களில் சதித்திட்டங்கள்…
January 13, 2020 • By
admin
பவானி ரெகு பச்சை தேவையெனப் பித்தேறி மனம் பகலிரவுப் பொழுதுகளைப் பலியாக்கிச் சென்று, அச்சம் இலா நெறி அடி யொழுகியேனும் அடர்பச்சைக்கு நிதம் அடிபணிந் தேகும். இச்சகத்தில் இப்புறம் தேடா இருமருங்கின் அப்புறம் காணும்…
என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய…
சொல் உரித்து பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை பற்றிய உட்கிடக்கையை உட்புகுந்து அறிந்து கொள்ள நினைத்தேன். கடவுள் என்ற சொல் தடுக்கி விழுந்தவன் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய் ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின் …
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறக்குது ! நமக்கு புத்தாண்டு பிறக்குது ! கடந்த ஆண்டு மறையுது, நடந்த தடம் மாறப் போகுது ! வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு திக்கு மறையப் போகுது. கணனி யுகம் பின்னி உலகு பொரி உருண்டை ஆச்சுது. வாணிப உலகு கூடி இயங்கி நாணய…
அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை வளைத்து நக்கிக்கொண்டிருந்தன. அன்று அந்த விநாடிப்பிஞ்சில் கண்ணின் பார்வையில் அவள்ஒரு அரை…