சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.நடமாடிய தீபம்இன்று தொங்கும்படமாகிப் போனாள் !விதி வகுத்த வழிஇழுத்துச் செல்லும் எம்மை !பூம்புகார் நகரிலிருந்து விதிதம்பதிகளைத்தள்ளிச் சென்றது போல்என் துணைவிக்குஇறுதி முடிவு !++++++++++ அன்னிய மாதர் அனைவரும்,ஒட்டுமில்லை…
November 4, 2019 • By
ரிஷி
கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…
November 4, 2019 • By
ரிஷி
நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க - அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க - நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க - நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி நன்கு தாளித்து நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத்…
November 4, 2019 • By
ரிஷி
நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்.... இருந்தும், நவீன கவிதையையே ஏன் நையாண்டி செய்கிறோம்?
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் ... தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி…
October 28, 2019 • By
admin
பொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல - பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக் கண்டபடி துண்டுதுண்டாய்ப்…
October 28, 2019 • By
admin
கு. அழகர்சாமி இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது என் அறையில். நிலவுக்கு நிலவன்றி ஆதரவின்றி அலைகிறது. எதிர் வீடு பூட்டியே கிடக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி பிழைத்து வீடு திரும்பக் காத்திருக்கிறது அவளின்…
கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான் சோப்பு வேண்டாம் எண்ணெய்க்…
October 20, 2019 • By
ரிஷி
கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம் இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம் …
October 20, 2019 • By
admin
இல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில் சிற்பத்தை செதுக்கிய கல்லின் தோலை வைத்திருந்தான் உளியெங்கே என்றேன் கல்லுள் மறைந்திருந்த சிற்பம் கைப்பற்றிக் கொண்டது. பின், மீதிருந்த இந்தக் கல்தோலை நார் போல உரித்துக் கொடுத்ததாகச்…