தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான்…

கிலுகிலுப்பைகள்

கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல  காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை ஒலித்து, கரையைச் சதா காதலில் அழைக்கும்…

கனவுகளற்ற மனிதர்கள்

மஞ்சுளா  ------------------------------------------------ காட்டு மரங்கள்  தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன  புல் வெளிகளற்ற  வலை தளங்களில்  மேயும் ஆடுகள்  இரவு பகலற்ற உலகத்தை  தனதாக்கி கொண்டு  மனித வாழ்வின்  அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன  இசைத்தட்டுக்களோடு  பாடிப்…

கவிதை

என் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே போதுமென நினைக்கையில்சப்பாத்துக்கால்கள்தங்களது எனஉயிலுடன் வந்து நின்றனர்..நான் என் செய்வேன்..இப்போது சொல்..நிலமா? கிணறா??முல்லை அமுதன்16/09/2019

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்

நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது..... அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை. அறுபது வயதில் நானிருக்கும்போது…

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் இருத்தலியலில் மனசாட்சியின் முக்கியப் பங்களிப்பு தன்னிடமில்லாத மனசாட்சியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி நியாயம் என்றேன். தன்னிடம் இல்லாத நியாயத்தை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி சரியாகும் என்றேன். தன்னிடம் இல்லாத சரியை…

வாழும் அர்த்தங்கள்

மஞ்சுளா தேடும் ஆசைகளை  குழந்தையின் கைகளைப் போல்  ஒவ்வொன்றாய்  பொறுக்கிக் கொண்டிருக்கிறது  இளமை  பொறுக்கப்பட்ட காய்களை  சிலருக்கு நகர்த்தியும்  சிலருக்கு வீழ்த்தியும்  விளையாடுகிறது  வாழ்க்கை  சிறு பிள்ளைகளின்  நாவில்  ஒட்டிக்கொண்டிருக்கும்  மிட்டாய்களை போல்  கரைகின்றன …

இரவின் நிசப்தம்

மா -னீ.  நீளுகின்ற மூன்றாம் சாமத்தில் எழுந்தமர்கிறது மனம் . எதோ ஒன்றை எழுதாத இரவு கொடியது . எழுதியும் பதியாத சொல்லின் வீரியம் வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி. தாலாட்ட யாருமில்லா எழுத்து தனித்து…

விரலின் குரல்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா? அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப் பார்க்கவேண்டும்போலிருக்கிறது. இனம்புரியா நிறைவில்…

கவிதையின் உயிர்த்தெழல்

'ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார்.  இதுவும்…