தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றன பல நேரங்களில் புத்தர்கள் அங்கு வந்து போவதுண்டு குழந்தைகள் ஒழிந்து விளையாடும் நேரங்களில் தங்களையும் குழந்தைகளாகிவிட்டு மீண்டும் புத்தர்களாகி போவதுமுண்டு மனித கண்களுக்கு மட்டும் தெரிவதேயில்லை நம்மை தொலைத்து நம்மையே தேடும் நமக்காக எப்படியோ அன்று சரித்திரமாகிப் போனார் ஒரு புத்தர் மட்டும் அன்றிலிருந்து ஒரு புத்தன் தொலைந்து விட்டான் என்று போதி…

அருங் காட்சியகத்தில்

கு.அழகர்சாமி எதனின் நீந்த மறந்திருந்த- அதனின் நட்சத்திர மீன் நீந்த ஆரம்பிக்க- எதனின் இறந்து உலர்ந்திருந்த- அதனின் கடற் குதிரை மிதந்து மேல் தலை நீட்ட- எதனின் உதிர்ந்த பல்லோ- அதனின்  குதிரை கனைத்துக்…

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா பேரறிவிப்பு நிறுவகம்…

இரங்கற்பா

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், மடிக்கணினி ஃபைண்டருமாய் அடிக்கோடிட்டுக் காட்டி அத்தனை…

ஒற்றன்

கு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள் திறக்கும் என் கண் வளர்க்கும் கனவுகளில் ஒரு கனவாய் நுழைந்து காணாமல் போகிறாய் நீ. ஒளிக்காது ஒரு முகத்தின் ஆயிரம் முகங்கள் காட்டும் என் அகக் கண்ணாடியில்…

இருள் கடந்த வெளிச்சங்கள்

மஞ்சுளா                             மதுரை ஒரு விளக்கை  ஏந்தியபடி  நின்று  கொண்டிருக்கிறேன் . யாருடைய  முகமும்  தெரியவில்லை .…

இதற்கு பெயர்தான்…

மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை  நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது  எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர்…

மீட்சி

கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன். ஓர்…

மனப்பிராயம்

மஞ்சுளா                       மதுரை  என்  மனப்பிராயத்தின் வயது  இன்னும் ஒன்றுதான்  அதில்  நகராத கணங்கள்  இன்னும் என்னுள்  என்னை நீரூற்றி வளர்க்கின்றன.…

வாழ்தல் வேண்டி

கு.அழகர்சாமி விடி காலை. சிந்தியிருக்கும் தான்யங்களைச் சீக்கிரமாய்க் கொறிக்கப் பார்க்கும் அணில்கள்- படபடத்து  இறங்குகின்றன புறாக்கள் எங்கிருந்தோ. ஓடிச் சிதறுகின்றன திசைகள் தேட அணில்கள். ஒரு தான்யமும் விட்டு வைக்கவில்லை புறாக்கள். உதிக்கும் சூரியனைக்…