புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி…
October 7, 2019 • By
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே! ஆற்றுமீன்களே! வேற்றுகிரகவாசிகளே! இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள் விலங்கினங்கள் புள்ளினங்கள்…
October 7, 2019 • By
admin
எதைக் கொண்டும் நிரப்ப முடியாத வாழ்வின் கணங்களை வழிந்தோடும் தேவைகளால் நிரப்பிக் குடித்து தீர்ந்த போதும் மீண்டும் அவற்றை நாடித் திரிகிறோம் ஆசைகளால் நிரப்புகிறோம் அடைந்த பின்னும் தீராமல் ஆசைகள் வழிந்தோட நமக்கான தருணங்களை…
October 7, 2019 • By
admin
மஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த நினைவு மரங்கள்? எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்? பலமாய் பற்றிக்கொள்கின்றன நம்மீது அதன் வேர்கள் நாமும் வாழ்கிறோம் அதன் உயிர்ச்சத்துக்களாய் கிழைத்துச் செழிக்கும் அதன் உணர்வுகளில் சேர்கிறோம் ஒன்றாய் …
நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப்…
October 7, 2019 • By
admin
கு.அழகர்சாமி ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது- வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல் ஏற்றப்படுகிறது அதில்- எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்- தன் தாயைப் பிடித்துப்…
September 30, 2019 • By
admin
நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் முளைத்து நிற்கும்கான்கிரீட் கூடுகள் கூடுகளில் குஞ்சு பொரிக்கும்பறவைகள் மரங்களைத் தின்றுவளரும்கான்கிரீட் கல்வனங்கள்…
September 30, 2019 • By
admin
மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில் பயணம் தொடங்க முடியாமல் சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே இடுக்கிக் கொண்டு பார்க்கிறது அமைதியின் கண்கள் பனி பொழியும் இரவொன்றில் இருள் கவ்வும் பாதையில் நகரின் மயான அமைதி…
September 30, 2019 • By
ரிஷி
கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள்…
September 30, 2019 • By
ரிஷி
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில.... அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்.... தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும் நெருக்கமானவை போலும்…