தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று  நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில்  90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன  காலங்காலமாய். NO என்றும்…

பரிசோதனைக் கூடம்

இல.பிரகாசம் விபரீதமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒரு போதும் உண்மையாகாத ஒன்றை மெய்யென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையல்லாத போதும். ஒரு பொய்மையான வாதத்திற்கு ஒப்பானதாக கற்பனையான ஒன்றை உண்மையென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு…

நூலக அறையில்

மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய்  திறந்து விடப்பட்ட  அறையெங்கும்  பொங்கி எழுகிறது  நூல்களின் வாசம்  என் கண்களை  களவாடிச் செல்ல காத்திருக்கும்  வரிகள்  எந்த நூலின் இடுக்கிலோ  ஒளிந்திருக்கின்றன  தேடித் திரிந்த பொழுதெல்லாம்  களைத்துவிடாமல் …

கவிதைகள்

தாமரைபாரதி அதீதன் சயனம் அதீதனுக்கென்று இருந்த அத்தனை உறவுகளையும் அள்ளிக் கொண்டு போனது மரணம் அழுதவர்களை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் விம்மும் நெஞ்சோடு மலர் மாலைகளை தன் நெஞ்சோடு போரத்தியவர்களிடம் தனது துர்மரணத்தை…

சொல்ல வல்லாயோ….

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்………

பிச்சை

கு. அழகர்சாமி காசுக்காக அல்ல- பசிக்காக சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம் ’காசு கொடுத்து வாங்கிப் போ’ என்று கறாராய்க் கூறும் கடைக்காரன் பக்கத்திலிருந்து- காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல் கேட்கிற…

நீ நீயாக இல்லை …

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து…

அற்புதம்

கு. அழகர்சாமி தேவாலயம் பூட்டிக் கிடக்கிறது. குரங்குகள் அதன் ஓடுகளைப் பிரித்துப் போட்டிருக்கின்றன. தேவனின் அற்புதங்கள் தேடி யாரும் அங்கு வருவதில்லை. அருகில் பிரார்த்தித்திருக்கும் பூக்கும் காலமும் பூக்காத காலமும் தெரிந்த மாமரம். எங்கு…

கதவு

மஞ்சுளா         ஒரு கணத்தில்  வாழ்வின் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டேன்  காற்று சுதந்திரமாக  சிரித்து விலகியது  அதன் ஒலிகள்  கேட்கப்படுமுன்  கதவுகள் மூடப்பட்டன  சிறகுகளை வைத்து  சித்திரம் பழகினேன்  அதன் கைகளிலோ …

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு குழுமியிருக்கின்றன வாழ்வின் வண்ணங்கள் ஒவ்வொரு கூடாரமும் தன் வண்ணம் விற்க கூவி அழைக்கிறது மக்களை வண்ணம் தானே வளராத தன்மையினால் வண்ணம் பற்றிய கதைகள் நீட்டி முழக்கப்படுகின்றன…