தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மணிக்குயில் இசைக்குதடி.. (சின்ன சின்ன வாட்சப் கவிதைகள்)

வித்யாசாகர் 1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ------------------------------------------------------- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும்…

அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி…

திரைகள்

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் ...   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில்…

காதல் கிடைக்குமா காசுக்கு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு  ! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு   மகிழ்ச்சி தருமாயின் ,…

கேள்வி – பதில்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்…   வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு….   சுமையதிகமாக  உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும்!   சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால்…

தனித்துப்போன கிழவி !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு ! அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும்…

பொங்கல்

  மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை   விதைத்தல் வளர்த்தல் அறுத்தல்   கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை   அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை   நல்லறம்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

    {  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்   இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன   நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது   வீட்டிற்குத் தெரியாமல்…

எனக்குரியவள் நீ !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++   பெண்ணே !  நீ என்னை நேசிக்கிறாயா ? நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு ! என்னவளாய்…

கண்காட்சி

ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை…