தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பயணங்கள்….

  ச.சிவபிரகாஷ். பள்ளி விடுப்பில், பாட்டி வீட்டிற்கும், சிறு கிராமத்திலிருக்கும், சித்தப்பா வீட்டிற்குமாக “பயணம் “...   நெடுந்தூர பயணமாய், நெடுங்கனவுகளோடு, தொடர் வண்டியில், தொய்வதறியா பல மைல்கள் “பயணம் “...   ஓ...…

தந்தையர் தினம்

  எந்தையும் தாயுமென்று தந்தையை முன் வைத்தான் சங்கப் புலவன்   கருவுக்குத் தந்தை காரணமானதால் கடைசி மூச்சிலும் காவலன் ஆனான்   மனைவி மக்கள் இளம் சூட்டில் இதமாய்க் குளிக்க இவன் வியர்வையில்…

மலர் தூவிய பாதையில் …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்த வெற்றிடத்தை அவள் ஆக்கிரமிப்பாளென அவன் நினைக்கவில்லை   காதல் இருகரங்களையும் நீட்டி அழைத்த போது அவன் இறுக்கமான மௌனத்தை  அவள் பின்னர் பாராட்டினாள்    அவள் பேச்சில் பொய்கள் உண்மை…

சிகப்பு புளியங்கா

முனைவர் ம இராமச்சந்திரன்   பனைமரக் கூட்டங்களில் தொங்கும் பானைகளும் கள்மணமும்   மீன் பிடிக்கத் தூண்டில் போடும் இளவட்டங்களின் சுறுசுறுப்பும் எருமைகளின் சலசலப்பும்   துணி துவைக்க வந்தமர்ந்த அவளின் பார்வையில் ஒரு…

நானின்றி வேறில்லை

  உமா சுரேஷ் நீ முன் செல்ல நொடிப் பொழுதும் பிரியாமல் உனை தொடர்ந்து வரும்  நிழல் நானின்றி வேறில்லை   நீ தனிமையில் தவிக்கையில் தனிமைச் சிறை தகர்க்க உனை வருடும் பூங்காற்று…

விரக்தியின் விசும்பல்கள்

ரோகிணி   வான வெளியில் இறக்கைகள் நீட்டி பறக்கும் ஆசைப் பறவையின் இறக்கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்த போது ஆரம்பித்தது அந்த மெல்லிய விசும்பல்கள்...    கனவுகளை கழுவிலேற்றி கழுவேற்றியவர்கள் கைதட்டி சிரித்தபோது அது…

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன்…

கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்

கு.மோனிஷாமலர்ந்த மழலைக்கு மாலை எதற்கு? அறையில் வாழ்வதே சிறையென ஆனதே!  இறையிடம் வேண்டியே நாட்கள் போனதே! பயத்தின் வலியிலே மிதக்கும் நாட்களே! விடுதலை நாளுக்கு விண்ணப்பம் வேண்டுமோ? உறக்கம் கலைந்தே உயிர்கள் போனதே !…

அக்னிப்பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உடல் முழுவதும் சிறு சிறு கொம்புகள் முளைத்த பந்து வடிவக் கருமி ஆங்காங்கே மனிதர்களைச் சமைத்துக் கொண்டிருக்கிறது   குரல்வளையில் குடியேறி உடல் நீரைச்சளியாக்கி உயிர் குடித்து விலகுகின்றது உயிர்க்கொல்லி…

நரகமேடு!

  ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும்வெள்ளைக் கரங்கள் இன்றிஇரும்பாகவே;தள்ளியே...... அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில்உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும்கட்டை, குட்டை விரல்கள் நொடித்துநிலத்தில் பதித்துகாலலைகள் அளந்துகூனைக் குறுக்கிஉடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலேஊர்கின்றது ரதம்,நரகமேடு…