…
பா.சிவகுமார் சுருக்கத்தோல்களைக் கண்டதும் சுருங்கிக் கொள்கிறது மனம்! தலையணை மந்திரம் ஓதப்பட்டவுடன் கடவுள்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்! இளகிய மனம் கொண்டவர்கள் ஒப்பந்தம் இயற்றுகிறார்கள் மூன்று மாதங்கள் அங்கும் மூன்று மாதங்கள் இங்கும் சஞ்சாரிக்கலாமென.…
வளவ. துரையன் தழுவுதல் என்பது அந்தத் தருணத்திற்கு மட்டுமன்று தவமாக நினைத்து அதை எப்பொழுதும் நான் மட்டும் சுகித்திருப்பது அது வந்துவிட்டுப் பின் தணலை ஊதிப் பெரிதாக்குவது…
வளவ. துரையன் காலையிலே வந்திருந்து ஊரெல்லாம் சுற்றி வந்து கடைகோடி ஆலமரத்தில் கடைபோடுவார் ஈயம் பூசுபவர் பழைய புதிய பாத்திரங்களின் படையெடுப்பு நடக்க புதுப்பிக்கும் ராஜ்யம் பூபாளம்…
வெங்கடேசன் குவாக்காக்கள் சாதுவான பிராணிகள். வெறும் இலை தழைகளை உண்ணும் தாவர பக்ஷினி. ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால், அமைதியாக வாழ்கின்றன இத்தீவில். குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும் மிகச்சாதுவாய்…
…
ருத்ரா இ பரமசிவன்.கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு.............அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது…
சல்மா தினேசுவரி, மலேசியா என் வாய்மொழியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கனவுகள் உண்டு ஒவ்வொரு எழுத்திலும் காயங்கள் உண்டு காலாவதியான வார்த்தைகளும் உண்டு சாகாத வார்த்தைகள் பல உண்டு சாகடித்த வார்த்தைகளும் சவமாய் என்னுள் இன்னும்…
முனைவர் ம இராமச்சந்திரன் குட்டியை இறையாக்கிய விலங்கைக் கண்டு உயிரின் பதற்றமும் அன்பின் ஏக்கமும் மரத்தின் காலடியில் வந்து விழும் பூக்களின் மெளனத்தில் பிரபஞ்ச ஏமாற்றம் காற்றின் உள்ளிருப்பில் வேம்பின் வாசமும் வேரின் மணமும்…
[caption id="attachment_42351" align="alignnone" width="300"] Indian daughter kissing father at home. Asian family indoors living lifestyle.[/caption] மறுபடியும் எனக்கு பெயர் சூட்டுவிழா ‘அப்பா’ என்று நீ வைத்த பெயரை…