கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து கிடக்கும் மூச்சடங்கிய கடிகாரம் பக்க அடையாளமோ?…
மொழி மொழிவாய் அவரிடம் நத்தையோடாய் இறுகிக்கிடக்கிறது இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது ஒரு…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வழியேகும் அடரிருள் கானகத்தில் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப் போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பாவின் முதுமையின் கடைசி நாட்களில் கைவிரல்கள் பழைய மாதிரி கையெழுத்திட முடியவில்லை இன்னும் நாட்கள் சென்றால் அஞ்சலகக் கணக்கிலுள்ள இருநூறு ரூபா இல்லை என்றாகிவிடும்…
ரோகிணி பெண்மையின் ஆதங்கம் ____________________________ எப்போதும் விடை தெரியாத கேள்வி போல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் இரவுப் பொழுதின் ஆதிக்கம் உனதாகவே இருக்கிறது... பகல் பொழுதின் ஆதிக்கம் எனதாகவே இருக்கிறது.. இரவும் பகலும்…
ச. சிவபிரகாஷ் …
நா. வெங்கடேசன் பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா பூஜை முடிந்தவுடன் "புஷ்பம் எங்கே?" புஷ்பம் போடவேண்டுமென்றாய். மந்திர புஷ்பம் ஓதியாயிற்று. "நான் புஷ்பம் போட வேண்டும்" என்றாய் மந்திர புஷ்பம் ஓதினவுடன்.…
கே.எஸ்.சுதாகர் நிமிர்ந்து நில் - வானம் உனக்குத்தான். சுழலுகின்ற உலகம் - உன் கைகளில் காதலும் கத்தரிக்காயும் கடைந்தெடுத்த பூசணிக்காயும் காகிதத்தில் கவிதைகள் நீண்ட இரவும் தெருநாயின்…
நா. வெங்கடேசன் பார்க்கும் ஆவலில் வாசல் வரை வந்து எண்ணமுந்த உன் வீட்டுக் கதவைத் தட்டும் சமயம், எவ்வித சலனமுமின்றி அமைதியாய் அப்புறம் நீ..... ஏக்கமுடன் திரும்பும் நான் இன்னுமொரு…
ருத்ரா இ பரமசிவன் பொருநை யாற்று பொறியறை தோறும்பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கிஅவன் வரும் யாறு அகந்தனில் பெருகிஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதிகடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்அலரி…