எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் வானவில்…
September 27, 2020 • By
admin
மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின் இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன்…
September 27, 2020 • By
admin
சுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் வகுப்பறைகள் எழுத ஆளின்றி வெறுமையாய்,கருமையாய் காத்திருக்கும் கரும்பலகைகள் தன்மீது கிறுக்கும் சினேகிதனின்றி ஏங்கித்தவிக்கும்கொள்ளையழகு தரும் வெள்ளைச்சுவர்கள் தன் கரம் பற்ற…
September 21, 2020 • By
admin
குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது நடுக் காட்டில் நடுக்கம் வந்தது நகர…
September 21, 2020 • By
admin
ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுபெறுதலுக்காககாத்திருக்கிறார்கள்சில நேரம் பசியற்றுபெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்திசை திருப்பும்பேச்சுகளை மறந்துதின செய்திகளையும்ஆதார் அட்டையும்திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்றுஇருக்கைகளின்நிதானமான பொய்களைஅறியாமலும்கறை படிந்த சொற்களைநம்பிஇன்னும் காத்திருக்கும்அப்பாவி மக்களைகடந்து செல்கிறதுஇந்த ஐந்தாண்டு. ப.தனஞ்ஜெயன்danadjeane1979@gmail.com
September 14, 2020 • By
admin
புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட மரத்தில் வீசும் காற்றில் தென்றல் எனும் பழைய வார்த்தை சாட்டிலைட் படத்தில் தெரியாது நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு என்றுமே இருக்கிற காலம் சாலையாய் விரித்த பாய் கால்களை…
September 13, 2020 • By
admin
ப.தனஞ்ஜெயன் 1.கணித சமன்பாடுகளோடு காயும் வெயில் பெய்யும் மழை வீசும் காற்றுக்கிடையில் தவிக்கும் செடிகளின் வேர்களுக்கிடையில் ஏற்படுத்தும் பௌதீக களைப்பால் அழுதுகொண்டிருக்கும் வேர்களின் துன்பங்களை அறியாமல் உதடுகளும் இதயங்களும் சொல் களிம்பை தடவி…
September 13, 2020 • By
admin
மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் விழிப்பது எத்தனை விதைகளோ? இந்த மண் ஒவ்வொரு கண்ணாய் திறக்கும் மாயத்தை செய்பவருண்டா? மரமாவது நட்டு வை அல்லது ஒரு சிறு செடியாவது ஊன்று …
September 7, 2020 • By
admin
முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும் மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..அடுத்த வீடுகளில்தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.வேலியில்தொங்கும் பூவரசம் இலையைப்பிடுங்கி மீன் வாங்கும்…
September 7, 2020 • By
admin
ப.தனஞ்ஜெயன் −−−−−−−−−−−−−−−−− தினமும் அழைக்காமலேயே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது மனிதர்கள் நிகழ்த்தும் பயங்கரங்கள் நாம் எப்பொழுதும் சிந்தனையின் தர்க்கத்தில் தீர்ந்துபோகிறதும் அதற்குள் சாதுரியமாக தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுகிறது பயங்கரம்…