விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா.......’ நாம் சொன்ன கதைகளின்…
September 7, 2020 • By
admin
1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்'இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான கண்டனத்துக்குரியவை' என்றுஇரண்டு பட்டியல்களைக் கொண்டஅகராதியொன்றை நொடியில்…
August 31, 2020 • By
admin
குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல கூடிட அடுத்த தலைமுறை…
August 31, 2020 • By
admin
புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் ஒருத்தி இறந்துவிட்டாள் என்று சொல்லலாம் தத்துவார்த்தமாக மிக…
August 31, 2020 • By
admin
ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி
சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய…
August 24, 2020 • By
admin
குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி முக்கி தேடி நின்றார் பத்திரமாய் மூலம் கண்டார் அற்புதங்கள் சொல்லி நின்றார்…
August 24, 2020 • By
admin
செவல்குளம் செல்வராசு 1. நேத்து சாமக் கொடையில் ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் இல்லாமக் கிடந்தானோ விடிஞ்சதும் போயிட்டான் பிராந்தி கடைக்கு சாத்திரம் சொன்ன பல்லி…
August 23, 2020 • By
admin
செவல்குளம் செல்வராசு சுயத்தால்நேர்ந்த பாதிப்புகளின் பட்டியல் நீட்டி தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால் விளாசித் தள்ளியதுசோதனைகளின் சஞ்சலங்களால் தூங்காமல் தவித்து சிவந்த விழிகளுடன் மறுநாளைத் துவங்கியபோது முகமன் கூறிச் சிரிக்கிறது என்ன செய்ய... 2. அந்த நாளின் ஆவலாதிகளை மனைவியிடம் ஒப்புவித்துக்கொண்டே அமைதிப்படுத்தியிருந்த தொலைக்காட்சியை வெறித்திருந்தேன் ஆறிக்கிடந்தது இரவு உணவு 3. இருவரும் பழகத் துவங்கிய ஆரம்ப நாட்களில் முன்னாள்…
கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் தழுவி மகிழ்ந்தன அங்கு பசுமைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எப்போதாவது காற்று…