தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதை

ப.தனஞ்ஜெயன் பச்சை மொழி காற்றிலெங்கும்புறப்பட்டுக் கலைந்துசெல்கின்றனதுருவ தேசம் சென்று திரும்பிபென்குயினின்நடனத்தில்குளிர் அருந்திப் பேசுகின்றன மஞ்சள் வானம் பார்த்துரசித்த எலியிஸ் குயினென்சிஸ்ஆப்பிரிக்கத் தோட்டமாய்ஆடி நின்றுவான் விலக்கும் குடிசையில்ஏழ்மை மொழி பேசி வழிகின்றனஉலகெங்கும் நிரம்பிவழிந்தோடும் குருதிகளின்கால்வாய்கள்வறண்டு போய்…

ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்

வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே.மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல்இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி.ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று.நெளிவுகளின் அழகா,மறைமுகக் குறிப்புகளின் அழகா-கரும்பறவை கீச்சிடும் போதேஉடன் பிறகா-நீண்ட…

குளியல்

மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள்  தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல்  காட்டுப் பூக்களின் வாசனை  திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு ஆம். கல்லாறு  நண்பரும் நானும் ஆதிமனிதர்கள்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மைஎத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்பத்திரமாய்ப்…

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு…

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்து விழுதற்றுப் போக,விதையும் பழுதாகஹிரோஷிமா எழில்மேனி அழித்துநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு!நாகசாகியும் அணுப் பேரிடியால்நாசமாகிமட்டமாக்கப் பட்டது!திட்ட மின்றிதென்னாலி ராமமூடர்கள் அணு உலையைச்சூடாக்கிவெடிப்புச் சோதனை அரங்கேறிநிர்வாண மானது,செர்நோபில் அணு…

அந்தநாள் நினைவில் இல்லை…..

மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் துணிவின்றிவெட்கத்துடன் தலைகுனிந்து நான் நகர்ந்து சென்ற…

வாழ்வின் மிச்சம்

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  தன் வாழ்வின்  மீதான  வலியையும்  தன் இருப்பின்  மீதான  வலிமையையும்  இரண்டுக்கும் …

கவிதை என்பது யாதெனின்

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல் ! அலை அலையாய் அடிக்கும் ஆலயமணி…