தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மரணத்தின் நிழல்

மஞ்சுளா  உயிரின் பேராழத்தில்  புதைந்து கொண்டிருக்கும்  ரகசியங்களை  வாழ்வின் எந்த ஒரு வெம்மையும்  தீண்ட முடியாது போகிறது  மரணம் இசை தப்பிய  ஒரு பாடலை  இசைக்கும் ஒரு நொடியில்  உயிர் தனது சிறகுகளை  விரித்து …

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் ஆலயத்தில் எரியும் சுடரில் தன்னை கருமையாக மாற்றிக்கொண்டது விக்கிரகங்கள் பணக்காரன் வழிபட்டுச் சென்ற இடத்தில் ஒரு ஏழை வழிபாட்டைத் தொடர்கிறான் தெய்வநிலைக்கு விளங்கங்களைக் கூறிக்கொண்ட மனிதனிடம் தன்னை கடவுள் என்றும் பிரபஞ்சத்தை நான்தான்…

கொ பி

கரிசல் நாடன் வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது  ட்டுடுக் ட்டுடுக்  என   ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்      முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல  தரைக்கு…

கவிதைகள்

நிழல்                           என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை வெறுத்தொதுக்கினான் தேடிச்சென்று புகழடையவிரும்பாதவனை நீயார்எனக்கேட்டேன் நான்தான்உன்நிழல்என்றான் ============================================================================ எழுதுதல்…

தேடல் !

கவிதை       என் தேடல் இப்போதும் தொடர்கிறது என்முன் நிற்கிறதா என்னைச் சூழ்ந்திருக்கிறதா அல்லது என்னுள் இருக்கிறதா என் மொழி தேடல் பயனென்று கனிகளெனப் பறித்து வந்தேன் சில கவிதைகளை ... அவற்றுள் ஆழ்ந்த…

பாதி முடிந்த கவிதை

கு.அழகர்சாமி கீழே வீழ்ந்து கொண்டே வெளியின் அகலப் பக்கங்களில், காற்று வீசி அவசரமாய் எழுதும் சருகின் பாதி முடிந்த சாவின் கவிதை முழுதும் எழுதி முடிவதற்குள்- சருகு மண் சேர்ந்து கடைசியாய்க் கண் மூட…

தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர்…

கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை உடைக்கலாம் அறிவதன் பொருட்டு தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது மறுப்பதற்கு வழியில்லாமல் பிறகு ஒரு இடத்தில் ஒரு கொடி வளர்வதை போல்  அதை பயத்தின்…

வற்றும் கடல்

கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின்  விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க்  குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன  அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது.…

ஒப்பீடு ஏது?

முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி…