தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முகநூலில்…

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல…

நினைவுகளால் வருடி வருடி

நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் உண்டென்று. அவள் இமைகள் படபடத்த போது தான்தெரிந்ததுஇந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்குவண்ணங்கள்…

சில கவிதைகள்

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும். மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும்.…

தேடல்

                                 புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. நிச்சயமாகக் கனவு அல்ல. அவன் பெயர் முன்னா. அவனது நம்பிக்கை என்றாவது…

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம்…

2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

வசந்ததீபன் சந்த்ரகாந்த் தேவதாலே (1) பெண்ணே ! வலி தாங்கு______________________________ உன்னிடம் மற்றும் அதிர்ஷ்டத்தில் அது இல்லை..மேலும் இருந்தது அது கற்களை உடைக்கும் நாள்..அந்த எல்லாவற்றிற்குப் பிறகுஇந்த நேரம் உன்னுடைய உடலில்பூமியின் கொந்தளிப்பு இருக்கிறது..புல் தரையின்…

இயற்கையுடன் வாழ்வு

குணா வலையை அமைக்க கட்டுண்டது ஈ வலைதளம் அமைக்க கட்டுண்டது நாம் நம்மை ஒதுக்கி வாழ்ந்தது விலங்கினம் நாம் அடங்க வெளி வந்தது விலங்கினம் இயற்கைச் சூழலை நாடுவது நாம் இயற்கை பொங்கிட அடங்குவது…

ஒற்றைப் பனைமரம்

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை…

கூகை

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் காட்டியது வசவுகள் அடியைவிட வாழ்வில் மிகவும் ஆபத்தானவை வழியெல்லாம் அடைத்துவிடும் எந்தச்…

மாலையின் கதை

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன்…