தமிழக அரசியலில் கலந்து விட்ட சினிமாத்தனம்
பொதிகை கோவிந்தராஜன் அரசியல் கட்சி என்பது அதிகாரத்தினை நிர்வகிக்க கொள்கை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்படும் அமைப்பு. இதில் தலைவராக உருவாகிறவர், அறிவு மற்றும் செயல்திறமையால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆளுமையாக இருக்கிறார். தமிழக அரசியலில்…



