தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இருளும் ஒளியும்

  இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான்.   ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது.   எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது.   செயற்கையாக உண்டாக்கும்…

கனத்த பாறை

  நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன.   சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன.   பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல.   அடுத்தடுத்து…

கவிதைகள்

  ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும்,  நைந்து போன புடவைகளும்,  பிய்ந்து  போன கூடைகளும்,  அந்த அறையின் மூலையில் அழகாக அடுக்கிக்கொண்டன நாளைய…

பரிதாப மானுடன்

  பா.சேதுமாதவன் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஉற்சாக நதிகள்.மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன மண் மீது மாமலைகள்.நிலத்தடியில் கால் புதைத்துகதிரவனின் வெம்மையையும்நிலவின் குளுமையையும்உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றனஉன்னத மரங்கள்.புவிக்கோளின் வெப்பம் தணிக்க விசிறிக்கொண்டேயிருக்கிறதுகாற்று.பாடிக்கொண்டேயிருக்கின்றனபரவசப்புட்கள்.அகவயமாயும் புறவயமாயும்அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் பரிதாப மானுடன்_ பா.சேதுமாதவன்

மௌனம் ஒரு காவல் தேவதை

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல். ஒரு சங்கேதமொழி. ஒரு சுரங்கவழி. சொப்பனசங்கீதம்…

பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை

    வசந்த தீபன்   அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே இருந்தார்கள்,  தனியாக எதுவும் இல்லை இயற்கையாகவே.    ஆனால் இரவு இருட்டாக இருந்தது மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன அவர்கள்…

புதல்விக்கு மடல்

      சி. ஜெயபாரதன், கனடா     களைத்து அந்திப் பொழுதில் கதிரோன் அடிவானில் மூழ்குது. மங்கிடும் மாலை மயங்கிக் கருகிடும்.  இருளுது கண்கள் நீர் சொட்டி கால்கள் முடங்குது. காபி தம்ளர் கனக்குது…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி   கதையின் கதை   1.அவர் கதை அவராகப்பட்டவரின் கதைஅவராகவும் அவராகாமலும்அவராக்கப்பட்டும் படாமலும்அவராகு மவரின்அவராகா அவரின்அருங்கதையாகாப்பெருங்கதையாக.   2.உன் கதை திறந்த புத்தகம் என்றாய்மூடிய உள்ளங்கை என்றாய்முடியும் நாள் என்றாய்முடியாத் தாள்…

தியானம்

  நா. வெங்கடேசன்   ஞாபகத்திற்கு வந்த நல்ல கவிதையை மறந்துவிட்டேன் சட்டென்று ஏதோர் சிந்தனையில். மீட்டெடுக்க முயல்கின்றேன் மனக்குகையுட் புகுந்து. குகை ஆழ  வளர்கின்றதே தவிர தெரியவில்லை உணர்வின் தடம். ஆழ்வேனென்னுள் அக்கவிதை…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   அவரவர் ஆன்மா அவரவருக்கு   தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது அந்தக் குரல் _ பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி. ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த ஒருவரின் அருகில்…