தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள்

  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்     1. வழுவமைதி  ரீத்தா தோவே  ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து  எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அது எந்தப் புத்தகமென்று எனக்குத் தெரியாது. புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த  ஒவ்வொரு புத்தகத்தைப்…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி கட்டித்தொங்கவிட்டிருந்தவன் திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம் தன்னைக்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் உறுதுயரையும். பழகத்தான் வேண்டும். பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள் காலெட்டிப்போட்டு நம்மைப் பின்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக்…

லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை

கு.அழகர்சாமி      அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு (Louise Gluck( 1943--) இந்த ஆண்டு 2020-க்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் அவரின்  பல கவிதைகளின் வாசிப்பில்,   இருப்பின் இருண்மையில் வேர்…

மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ

    வில்லியம் ஆல்ஃப்ரெட் கெய்ல்ஸ்    ஆங்கில வழி தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  உலகின் மிக உயரமான மரங்களில் ஒன்றாக  சிவப்பு மரங்கள் பூமியிலிருந்து 350 அடி உயரத்துக்கு வளர்கின்றன.  அவற்றின் வேர்கள் தனித்து விடப்பட்டால் பத்தடிக்கு மேல்…

மதுராந்தகன் கவிதைகள்

மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே  கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின்  இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the cup and the lip என்று சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம்…

கொரோனா காலம்

கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள் கழித்தலும் அந்த வழித்தலும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் தேய்க்கும் …

ஓடுகிறீர்கள்

கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டி ஜனன மரண பிம்பம்பங்களை…