தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நடை

மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக…

மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழிபெயர்ப்பு  : மூலம்    : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ] தமிழில்   : தி.இரா.மீனா        சில சமயங்களில் மழை பெய்யும்போது இளம்பருவத்தில்  தனிமையிலிருக்கும்  போது மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று …

இன்னொரு புகைப்படம்

கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக…

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

  ட்டி. ஆர். நடராஜன்    1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது     ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்  என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.  என் அறைகள் அறைகளுக்கான அளவில்  அதன் ஆத்மா ஆத்மாவின்…

2021

அண்டவெளியில் ஒரு உயிர் கோளமாய் சுழலும் பந்தில் சூரிய விழிகளின் சிமிட்டலாய் கருப்பு வெள்ளை ஒளி ஜாலம் ஒரே தாளத்துடன் ஒரே வேகத்துடன் காலச் சக்கரமாய் உருண்டு கொண்டு இருக்கிறது. வருடங்கள் வந்தும் போயும்…

‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கவிதையின் சாவி முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும் கற்களாகத் தலைக்குள் அடுக்கித் தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும் மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும்…

பதிவுகள்

  மஞ்சுளா என் கனவுக் கூட்டுக்குள்  வந்தடையும்  இரவுப் பறவைகளின் சிறகுகள்  விடிந்ததும் முறிந்து விடுகின்றன  அதிகாலைக் குளிரில்  நீளவானின் நிறம்  மெல்ல மாறி வருகிறது  கடமைகள் பூத்த பகல்  என்னை நகர்த்தி விட …

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    மூலம்: ஆங்கிலம்  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  இனிமை  பாப் ஹிகாக்  நான் நடக்கையில் ஒரு ஆரஞ்சை உரிப்பது என் வழக்கம். ஃப்ளோரிடாவின் மணத்தை நினைவூட்டும் தோலிகளை என் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு. சிலநேரங்களில் நாற்சந்தியில் நிற்கும் …

அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

தமிழில் :  ட்டி. ஆர். நடராஜன்  Natalie Diaz மொழிபெயர்ப்புக் கவிதை  அமெரிக்க எண்கணிதம்  ஆங்கில மூலம் : நதாலி டயஸ்  அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில்  பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே. 0.8 சதவீதம்தான். ஓ, என்…

அகலிகைக் கல்

  மஞ்சுளா  நீ சொல்ல விரும்பிய  ஏதோ ஒன்றை  என் செவிகள்  புரிந்து கொண்டன  ஆனாலும்  உன் விழிகளில்  ஏதோ ஒரு ஏமாற்றம்  உன் உதடுகள்  முணு முணுக்கிறது  என் இதயம் திறக்க  எந்தச்…